என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, September 06, 2010

4 உங்களுக்குத் தெரியுமா?


'ஆவின் பால்' இன்று பலரால் உச்சரிக்கப்படும் வார்த்தை. அதில் "ஆவின்" என்பது ஆங்கில வார்த்தை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால் ஆவின் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை என்று உங்களுக்கு தெரியுமா?
தமிழ் மொழியில் ஒரேழுத்து வார்த்தைகள் என்று ஒரு வகை உண்டு. என்றால் பசு.
ஆ-வின் பால் என்றால் பசுவின் பால் என்று அர்த்தம்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

  1. தகவல் புதுசாத் தான் இருக்கு :)

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. அப்படின்னா ஆவின் என்பது இங்க்லீஸ் வார்த்தை இல்லையா?

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.