என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, September 13, 2010

3 மனைவிக்கும் செல்போனுக்கும் உள்ள ஒற்றுமை


னைவிக்கும் செல்போனுக்கும் உள்ள முக்கியமான ஒரேயொரு ஒற்றுமை என்னன்னு தெரியுமா?
புது மாடல் செல் வந்தால் அட ரொம்ப நல்லா இருக்கேன்னு உடனே வாங்கிடுவோம். கொஞ்ச நாள் கழித்து அதைவிட சூப்பர் மாடல் ஓன்று வெளிவந்துவிடும். அதை பார்த்ததும் அடடே அவசரப்பட்டுவிட்டோமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் அதை விட சூப்பர் மாடலாக வாங்கி இருக்கலாமே என்று வருத்தப்படுவோம். மனைவி கூட அப்படித்தான், கல்யாணம் முடிந்து கொஞ்சநாள் கழித்தும் இன்னொரு சூப்பர் பிகரை பார்த்ததும் அடடா அவசரப்பட்டுவிட்டோமே, கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் அதைவிட சூப்பர் பிகரை கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று வருத்தப்படுவோம்.
(அய்யய்யோ அடிக்க வராதீங்க...சும்மா தமாசுக்கு.....)

Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

  1. அட இது நல்லாருக்கே..

    ReplyDelete
  2. அண்ணா அது தான் நான் இன்னும் விழல....

    ReplyDelete
  3. இதை உங்க வீட்டம்மா படிகல தானே .............................

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.