என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, September 14, 2010

2 திருமணமும் விஜய் படமும்....னைவிக்கும் செல்போனுக்கும் உள்ள ஒற்றுமை என்ற பதிவை படித்திருப்பீர்கள். அடேங்கப்பா....எவ்வளவு வரவேற்பு. இன்ட்லியில் எத்தனைபேரு வாக்களித்திருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் நன்றி. வழக்கம்போல ம.தி. சுதா பின்னூட்டம் இட்டிருந்தார். அவருக்கும் நன்றி. நானும் நிறைய பதிவிட்டு உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். ஆனால், நாலு வாக்கு வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். மாறாக அந்த பதிவிற்கு வந்த வரவேற்பை பார்த்ததும் எல்லோருமே அப்படித்தான் நினைக்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.அந்த பதிவை படிக்காதவர்கள் ஒருமுறை இங்கே தட்டி படித்துவிடுங்கள்.
இதோ அடுத்த பதிவு...
திருமணம் என்பது விஜய் படம் பார்க்க தியேட்டருக்கு போறது மாதிரி. வெளியில் இருக்கவன் உள்ளே போக நினைக்கிறான். உள்ளே இருக்கவன் வெளியே வர நினைக்கிறான்.(அப்பாடா...டைட்டிலுக்குள்ள பதிவை போட்டாச்சு)
பஞ்ச் டயலாக்கை எல்லாம் பதிவா போட்டுட்டானே என்று நீங்கள் சொல்வது கேக்கிறது. என்னசெய்வது வேற வழி?
அடடே என்ன தேடறீங்க ஓட்டு போடற பட்டனையா?
கீழேதான் இருக்கு. பாருங்க...பார்த்துட்டீங்களா? அதை அமுக்கி
ஒரு ஓட்டை போட்டுட்டு போங்க.அப்படியே என்னை திட்ட...,குட்ட....ஷொட்ட....இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தீங்கன்னா ஒரு பின்னூட்ட பெட்டி இருக்கும் அதை பயன்படுத்திக்கங்க......

Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

  1. மறுமொழி பெட்டி, load ஆக சில நேரம் ஆவதால், எப்போதும் கமெண்ட் போட இயலவில்லை. சாரி.

    ReplyDelete
  2. எங்கே இருந்த சகோதரம் உங்களுக்கு மட்டும் இப்படி ஐடியா வருகுது... கவனம்...

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.