என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, September 17, 2010

2 நாட்டு நடப்பு- நகைச்சுவையாக....ரியல் எஸ்டேட் செய்யும் இருவர்

ஒருவர்: எப்பா நம்ம பிளாட்ஸ் ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல இருக்குன்னு விளம்பரம் செஞ்சுமா ஒருத்தர்கூட வாங்கல?

மற்றொருவர்: அப்படி விளம்பரம் செஞ்சதாலதான் சார் யாரும் வரல

ஒருவர்: ஏன்?

மற்றொருவர்: ஏர்போர்ட் பக்கத்துல இருக்குன்னு இன்னைக்கு வாங்கிடலாம்.பின்னாடி ஏர் போர்ட்ட விரிவாக்கம் பன்றேன்னு எங்களை காலிபண்ண சொன்னா நாங்க எங்கே போறதுன்னு கேக்கறாங்களே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

  1. ஸ் .....ஸப்பா.... கமெண்ட் பாக்ஸ் load ஆக நேரம் ஆகுறதுக்குள்ள ....... வேற மாத்துங்க, சார்!

    ReplyDelete
  2. HTML- லில் சில பிரச்சினையின் காரணமாக வேறு பின்னூட்ட பெட்டியை இணைக்கமுடியவில்லை. மன்னிக்கவும் சித்ராக்கா....

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.