என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, September 18, 2010

1 இதுக்கு பேரு கவிதையாம் ஹா....ஹா...ஹா,

ப்போதெல்லாம்
மிச்சமிருக்கும் சாதம்
கேட்டு வரும்
ராப்பிச்சைக்காரனிடம்
இல்லையென்ற
பதிலையே வழக்கமாக
சொல்கிறேன்.
அவனிடம் எப்படி சொல்வது
எங்கள் வீட்டில்
புதிதாக ப்ரிட்ஜ்
வாங்கிய விஷயத்தை?

Post Comment

இதையும் படிக்கலாமே:


1 comment:

  1. பின்னூட்டப்பெட்டி இப்போது கொஞ்சம் சீக்கிரம் லோட் ஆகுதா சித்ராக்கா.

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.