என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, September 20, 2010

7 கம்னாட்டி பயலேன்னா என்னங்க?

ப்போதெல்லாம் ஒருவனை திட்ட சாதரணமாகஉபயோகப்படுத்தும்
வார்த்தை கம்னாட்டி. கம்னாட்டின்னா என்னன்னு பார்ப்போம். தமிழில் கைம்பெண் என்றால் விதவை அதாவது கணவனை இழந்தவள் என்று அர்த்தம். கைம் பொண்டாட்டி என்ற வார்த்தையும் விதவை என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட வார்த்தைதான். கைம் பொண்டாட்டி என்ற வார்த்தைதான் இப்போது மருவி கம்மனாட்டி ஆகிவிட்டது. கம்னாட்டி பயலேன்னா விதவையின் மகனே என்று அர்த்தம். தயவு செய்து இனி யாரையும் அப்படி திட்டாதீர்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. super vilakkam nanbare.....

  ReplyDelete
 2. இப்பத்தான் தெரியும் இதன் அர்த்தம்.... நன்றீ

  ReplyDelete
 3. அருமை சகோதரா.. வாழ்த்துக்கள்.. வர வர தங்களின் தளம் திறக்க அதிக நேரமாகிறது கவனத்திலெடுப்பீங்களா..?

  ReplyDelete
 4. //கம்னாட்டி பயலேன்னா விதவையின் மகனே என்று அர்த்தம்.//
  இப்படி அர்த்தம் இருக்கா ..? உண்மையிலேயே பயனுள்ள தகவல் தாங்க ..!!

  ReplyDelete
 5. அப்டி என்றல் மனைவி இழந்த ஆன் என்னவென்று அழைப்பது ?
  என்னிடம் ஒருவர் காமூணடி என்றல் மனைவி இழந்த ஆன் என்று .

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.