என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, September 28, 2010

3 தயவு செய்து இதை படிக்காம விட்டுறாதீங்க....


இது என் ஐம்பதாவது பதிவு.(போட்டதெல்லாம் பாடாவதி பதிவு.இதுல ஐம்பதாவது பதிவுன்னு பில்டப் வேற...ன்னு அங்கே யாரப்பா குரல் கொடுக்கறது. இது எனக்கு மின்னஞ்சலில் என் நண்பன் அனுப்பியது. மின்னஞ்சலின் முக்கியத்துவம் கருதி இதையே என் ஐம்பதாவது பதிவாக்கிட்டேன்.


A little boy died in Brazil after eating MENTOS and drinking Coca-Cola / PEPSI together. One year before the same accident happened with another boy in Brazil . Please check the experiment that has been done by mixing Coka-Cola (or Coka-Cola Light) with MENTOS.


So be careful with your self eating MENTOS (POLO's) and drinking COCA-COLA or PEPSI together.
CHECK THIS OUT...
Gif animator.
JUST IMAGINE HOW IT WILL BE IF IT HAPPENS IN OUR STOMACH


PLZ PASS THIS INFORMATION TO AS MANY PEOPLE AS POSSIBLE SPECIALLY TO THE CHILDREN'S. BECAUSE IN OUR COUNTRY MENTOS AND COCA-COLA BOTH ARE VERY POPULAR TO THE CHILDREN.


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

  1. கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு விடயம்... நன்றி சகோதரா...

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.