என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, September 08, 2010

3 சின்னச்சின்னதாய் சில கவிதைகள்.


நான் என்றோ எழுதியவை. மீண்டும் உங்கள் பார்வைக்கு....

காந்தி
அடிமை இந்தியாவில்
வெள்ளைக்காரன் கூட
தொட பயந்த காந்தியை
சுதந்திர இந்தியாவில்
கொள்ளைக்காரன்
கோட்சே சுட்டான்
சுதந்திரமாய்...
----------------------------------------
பெரியார்
கல்லை வணங்குபவன்
காட்டுமிராண்டி என்ற
பெரியார்
இன்று
சிலையாய்.....

Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சகோதரர் ரஹீம் உடைய உருவாக்கல் திறன் வித்தியாசமானது.. அவர் மென்மேலும் வளர்ந்து தமிழை வாழவைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  3. கவிதைகள் எல்லாமே நன்றாக உள்ளது ரூம் போட்டு யோசிபீநகலோ

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.