என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, September 08, 2010

3 பெரியவரின் புலம்பல்

பெரியவரின் புலம்பல்
கடைசி காலத்தில்
என் பிள்ளைகள்
என்னை காப்பாற்றுவார்கள்
என்று சொத்துக்களை
அவர்கள் பெயரில்
வாங்கினேன்.
அவர்களும்
காப்பாற்றினார்கள்
என்னையல்ல....
என் சொத்தை.

Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

 1. நல்லாருக்கு; பாடம் இருக்குது.

  ReplyDelete
 2. கவிதை அருமை சகோதரா.. சொத்துக்காக தானே எல்லாமே...

  ReplyDelete
 3. ஹுஸைனம்மா அவர்களின் கருத்து ,
  நல்லாருக்கு; பாடம் இருக்குது. //
  ரொம்ப நன்றி சகோதரி...

  ம.தி.சுதா அவர்களின் கருத்து,
  கவிதை அருமை சகோதரா.. சொத்துக்காக தானே எல்லாமே...//
  ரொம்ப நன்றி சகோதரரே...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.