என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, September 20, 2010

2 GOD- ன்னா என்னன்னு தெரியுமா?

GOD- ன்னா என்னன்னு தெரியுமா?
கடவுளை ஆங்கிலத்தில் GOD- என்று சொல்கிறார்கள். GOD என்பது ஒரு சுருக்கமான வார்த்தை. அதன் விரிவாக்கம் என்ன தெரியுமா?
G= GENERATE= படைப்பது
O = OPERATE= காப்பது
D = DESTROY= அழிப்பது
இந்த மூன்றையும் செய்யும் ஒருவர் கடவுள். அதனால்தான் இம்மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தையும் சேர்த்து GOD என்று சொல்கிறார்கள்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

  1. நல்லாருக்கே இந்த விளக்கம்!!

    ReplyDelete
  2. நல்ல தகவல் நன்றி சகோதரா..?

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.