என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, October 15, 2010

22 சன் டி.வி-க்கு சில கேள்விகள்

1) எவ்வளவு பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தாலும் ,அந்நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் கலந்துகொண்டால் பெரும்பாலும்  கேமரா ஆங்கிள் அவரை சுற்றியே இருக்கே, அதற்கென்று தனி கேமரா மேனை நியமிப்பீங்களா?

2) மத்திய அரசையோ, தமிழக அரசையோ சாடி ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் போன்ற எதிர்கட்சி தலைவர்கள் அறிக்கை விட்டால்மட்டும் நடுநிலைமை என்ற பெயரில் அந்த அறிக்கையை பிரதானமாக காட்டுகிறீர்களே......அதைபோல், மேற்கண்ட எதிர்கட்சி தலைவர்கள் தயாநிதி மாறனை பற்றி ஏதேனும் கண்டன அறிக்கை விட்டால் அதையும் இதே நடுநிலைமையுடன் பிரதானமாக காட்டுவீர்களா?

3) கடந்த தேர்தலின் போது பணம் கொடுத்ததால் விஜயகாந்தின் முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்ற விளம்பரத்தை போட்டீர்களே....அதேபோல் இனி வரும் தேர்தல்களில்  தயாநிதி மாறனை எதிர்த்து நிற்கும் வேட்பாளரும் எனக்கு வாக்களியுங்கள் என்று பணம் கொடுத்து ஒரு விளம்பரம் போட  சொன்னால் போடுவீர்களா? 

4) ராமர் பாலம் பற்றி உங்கள் தாத்தா கலைஞர் கடுமையான விமர்சனத்தை வைக்கிறாரே....இப்போது நீங்கள் ஒளிபரப்பும் ராமாயணம் தொடரில் ராமர் பாலத்தை காட்டுவீர்களா?Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. நல்ல கேள்விகள்

  ReplyDelete
 2. இந்த கேள்விகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.

  ReplyDelete
 3. எல்​​​லோர் மனதிலும் இருக்கும் ​கேள்விக​ளை நச்​சென்று பதிவிட்ட​மைக்கு முதலில் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இந்த கேள்விகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.

  ReplyDelete
 5. ஓட்டும் போட்டாச்சு,கருத்தும் (நல்லாருக்கு) சொல்லியாச்சு. ஓகே வா??

  http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_16.html

  ReplyDelete
 6. @ ஏங்க- 1145 -பேரு இதை படிச்சுருக்கீங்க, ஆனா ஓட்டும் பின்னூட்டமும் ரொம்ப கம்மியா இருக்கே. இது உங்களுக்கே நியாயமா?

  இன்னும் நெறைய கேள்வி கேட்டிருக்கலாம்....

  ReplyDelete
 7. @tamillinux////இந்த கேள்விகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.//// முதல்லஇதே கருத்தை அனானியா சொன்னதும் நீங்கதானா?
  விருதெல்லாம் நமக்கு வேணாங்க. ஒரு சில பேர் ஒரு சில பேருக்கு அவங்களுக்குள்ளே கொடுத்துகிறதுதான் இந்த விருதெல்லாம். நமக்கு விருதுங்கறது உங்கள போல நல்ல உள்ளங்களின் பாராட்டும், பின்னூட்டங்களும், வாக்குக்களும்தான்.

  ReplyDelete
 8. so nice but unga melayum case poda poranga

  ReplyDelete
 9. நல்ல கேள்விகள்......நாங்க இதே மாதிரி நிறைய எதிர்பாக்கிறோம்......உங்களிடமிருந்து.....

  ReplyDelete
 10. @????? ?????

  ஆம். நானே தான். சில பதிவுகளை ஆரம்பத்தில் அப்படி எழுதினேன். இனி வரும் பதிவுகளை தமிழ் லினெக்ஸ் என்ற புனை பெயரிலேயே பதிகின்றேன். உங்கள் கேள்விகள் மிகவும் முன்னோட்டமாக இருக்கின்றன. தொடருங்கள் பக்க சார்பில்லாமல்..நன்றி.

  ReplyDelete
 11. http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
  super questions

  ReplyDelete
 12. Nalla kalvi but bathil solluma sun network ????????

  ReplyDelete
 13. NALLA KELVI! AANAAL SUN T V VAAYMOODI MOUNAM KAAKKUM!!

  ReplyDelete
 14. ஸ்டாப் ஸ்டாப்,
  மூச்சு வாங்குதுய்யா, சரி இனி சொல்லுங்க

  ReplyDelete
 15. [ma][im]http://www.freeimagehosting.net/uploads/f11eadc45e.png[/im][/ma]

  ReplyDelete
 16. அருமை

  ReplyDelete
 17. Indhiya thalathil muthanmuraiya ketta kelvi ithuthan padikka thavarathirgal

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.