என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, October 16, 2010

12 பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஏன் தெரியுமா?

பெண்களை பெரும்பாலான கவிஞர்கள் நிலவோடு ஒப்பிட்டு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அது ஏன் என்று நம்ம மரமண்டை யோசித்ததில் வந்த விடை இது.
பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஒரு ஆணாத்திக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். எப்படி....நிலவுக்கென்று தனியாக ஒளி கிடையாது.சூரியனை சார்ந்து தான் நிலவு இருக்கிறது.  சூரியனிடமிருந்து ஒளியை கிரகித்து  ஒளிவீசுகிறது. சூரியன் இல்லையேல் நிலவும் இல்லை. அதேபோல்தான் பெண்களும் அவர்களுக்கென்று தனியாக ஒன்றுமில்லை. ஆண்களை சார்ந்துதான் அவர்கள் இருக்க வேண்டும். ஆண்களை விட்டு நீங்கிவிட்டால் பெண்கள் பூஜ்யம்தான். அப்படியானால் இது  ஆணாதிக்க சிந்தனையின்  வெளிப்பாடல்லாமல் வேறென்னவாம்?.....................

Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. ha,ha,ha,ha,ha.....

  http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_25.html

  ...padiththu paarunga...

  ReplyDelete
 2. @Chitra
  ha,ha,ha,ha,ha.....

  http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_25.html

  ...padiththu paarunga...//
  உங்களின் லிங்கை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன். எங்கே நம்ம பதிவு உங்களோட காப்பின்னு சொல்லிடுவீங்களோன்னு.
  படித்தேன். நல்லவேளை. உங்கள் பதிவுக்கும் என் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிந்ததும் தான் நிம்மதியடைந்தேன்.ஆனால், லேசான ஒற்றுமை இருப்பதென்னவோ நிஜம்.

  ReplyDelete
 3. நிலவுக்கு களங்கம் உண்டு என்று சொல்வார்கள். அது தான் போல இருக்கு. லொள் :-)

  ReplyDelete
 4. its wrong, i completely disagree with your post

  ReplyDelete
 5. @ராம்ஜி_யாஹூits wrong, i completely disagree with your post///
  என் கருத்துதான் இது. உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில், உங்கள் கருத்தை சொல்லலாமே?

  ReplyDelete
 6. இந்த ஒரு பதிவு போதும், நீங்க பிரபலமாகுறதுக்கு!! காத்துகிட்டு இருங்க, கம்போட வருவாங்க நிறைய பேர்!! :-))

  நானும், ஏதோ அழகுக்காகத்தான் நிலவோட பெண்ணை ஒப்பிடுறாங்கன்னு நினைச்சேன்!! இதுதான் காரணமா!! :-)))

  ReplyDelete
 7. அடடே! சூப்பர் டவுட்டுங்க!

  ReplyDelete
 8. //மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.தயவு செய்து பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கவும். அப்படி எழுதினால் அந்த பின்னூட்டம் வெளியிடப்படாது. இது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் பன்றிகளுக்கான தளமல்ல...பண்புள்ளவர்களுக்கான தளம்.ஆதங்கத்தை கூட பின்னூட்டமிடலாம். ஆபாசத்தை பின்னூட்டமிடலாமா?// இதே ஒரு பதிவு அளவுக்கு இருக்கே!

  ReplyDelete
 9. போட்டாச்சு போட்டாச்சு! எத்தனை

  ReplyDelete
 10. @என்.ஆர்.சிபி//மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.தயவு செய்து பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கவும். அப்படி எழுதினால் அந்த பின்னூட்டம் வெளியிடப்படாது. இது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் பன்றிகளுக்கான தளமல்ல...பண்புள்ளவர்களுக்கான தளம்.ஆதங்கத்தை கூட பின்னூட்டமிடலாம். ஆபாசத்தை பின்னூட்டமிடலாமா?// இதே ஒரு பதிவு அளவுக்கு இருக்கே!//
  அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க...ஒரு அனானி பன்றி வந்து பதிவில் ஏற்றமுடியாத வார்த்தைகளை பின்னூட்டம் போட்டுட்டு போயிருச்சு. அதான் பார்த்தேன்...இவனுக்கெல்லாம் தனியா ஒரு பதிவு போட்டு நேரத்தை வீணடிக்க வேணாம்ன்னு இங்கே எழுதிட்டேன். பதிவு போட்டா ஒரு நாளைக்குள் வேறு பதிவு மாற்றிடுவோம். இங்கே போட்டுட்டா மாற்ற மாட்டோம்ல...அதான். அச்சச்சோ....இதுவே ஒரு பதிவு மாதிரி போச்சே...

  ReplyDelete
 11. நிலவின் ஒளி குளிர்ச்சி​​யைத் தரும்... அதனால்தான் ​சொல்லி இருப்பார்க​ளோ?

  ReplyDelete
 12. ரொம்ப பழைய பதிவென்றாலும் நான் இப்போதுதான் பார்த்தேன்.நல்லதொரு விளக்கம்தான். வேறென்னதான் இருக்கமுடியும் நிலவாய் பெண்ணை சொல்ல ?ஆணாதிக்க சிந்தனைகளை வெளியிடும் தைரியம்......நன்று.இன்னும் அடி ஒன்றும் விழவில்லையே நண்பரே ?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.