என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, October 18, 2010

10 இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது?


டோண்டு ராகவன் அவர்கள் நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சாய்பாபா பற்றி குறிப்பிட்டிருந்தார்.அதற்க்கு வந்த பின்னூட்டங்களும் கொஞ்சம் காரசாரமாக இருந்தது. சரி நம்மளும் சாய்பாபா பற்றி ஒரு பதிவிடலாமே என்று எண்ணி   யூ டியூபில் தேடியபோது கிடைத்த  வீடியோ. பாருங்கள். பின்னூட்டமிடுங்கள். திட்டுவதாக இருந்தால் பெயரைபோட்டு நேரடியாக திட்டுங்கள். சும்மா அனானி பெயரில் ஒளிந்து கொண்டு திட்டவேண்டாம்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. எனது பதிவிலும் இதை எம்பெட் செய்து விடுகிறேன். செய்யலாமல்லவா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. எனது பதிவிலும் இதை எம்பெட் செய்து விடுகிறேன். செய்யலாமல்லவா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்////
  ராகவன் அண்ணே...இது ஒரு பொதுவான செய்தி. இதுக்கு காப்பி ரைட்ஸ் எல்லாம் கிடையாது. நீங்கள் தாராளமாக செய்யலாம். மக்களுக்கு சென்றடைந்தால் சரிதான்

  ReplyDelete
 3. இதுக்கெல்லாம் யாராவது திட்டுவாங்களா என்ன...? வரச்சொல்லுங்க பாத்துக்கலாம்... என் full support உங்களுக்குத்தான்...

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்...
  நல்ல எக்ஸ்போஸ்...
  அது சரி, அந்த பஞ்சு முட்டாய் தலையுடன் காவி உடையில் இருக்கும் மனிதர் யார் என்று எந்த அடிக்குறிப்பும் இடவில்லையே...? ஒருவேளை அந்த ஆள்தான் சாய்பாபா எனப்படுபவரா?

  ReplyDelete
 5. very good example for cheating........all religion is not cheating people.....but this kind of man cheating their religion and their believers.....

  ReplyDelete
 6. @philosophy prabhakaranநான்தான் சொன்னேனே பிரபாகரன். இங்கே திட்டாம அய்யா டோண்டு அவர்களின் வலைப்பதிவில் போயி திட்டிருக்காங்க...http://dondu.blogspot.com/2010/10/blog-post_17.html பாருங்க....

  ReplyDelete
 7. ஒவ்வொருவர் நம்பிக்கை அவரவருக்கு..அதை கிண்டல் செய்வது எந்த பயனையும் தராது...
  மாறாக எதிர்விளைவையே ஏற்படுத்தும்..
  சாய் பாபா பக்தர்கள் இதை பார்த்தாலும் எந்த பயனும் இருக்காது.. அவர்கள் சாய் பாபாவை வணக்குவது இந்த மேஜிக்கிற்கு மயங்கி அல்ல..
  அதே போல, சாய் பாபா எதிர்ப்ப்பலர்களுக்கும் இது பயன் இல்லை.. அவர்களுக்குத்தான் ஏற்கனவே அவரை பிடிக்காதே?
  எனவே உங்களுக்கு தெரிந்த நல்ல மனிதர்களை, நல கருத்துக்களை எழுதுவதே , நீங்கள் நம்பும் நூல்களுக்கு . கருத்துக்களுக்கு பலம் சேர்க்கும்..
  நபிகள் நாயகம் அவர்கள் வாழ்வில் நடந்த சில அருமையான சம்பவங்களை, மத சகிப்பு தன்மையை என் பிளாக்கில் எழுதி இருக்கிறேன்.. அது போல பாசிடிவாக எழுதினால்தான், ஆக்க பூர்வ சிந்தனை பரவும்..
  வெறுமனே ஒருவரை ஒருவர் குறை சொலவது யாருக்கும் பலனளிக்காது

  ReplyDelete
 8. ரஞ்சிதா கூட கூத்தடிச்ச விடியோவுக்கே நம்ம சனம் அசஞ்சு கொடுக்கல, போலி என்பதற்கு அதை விட வேறு ஆதாரம் என்ன வேண்டும்? அது மட்டுமல்ல, சமீபத்தில் லெனின் கருப்பன் பெங்களூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது நிறைய 'பக்தைகள்' வந்து கலாட்டா செய்திருக்கிறார்கள். ஜெயிலில் இருந்து ரஞ்ஜிதானந்தா வெளியே வந்தபோது, 'கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு' நடிகையே அந்த ஆசிரமத்துக்கு சென்று பஜனை செய்துவிட்டு வந்திருக்கிறார். இந்த மாதிரி விடியோவுக்கேல்லாம் அசையற அளவுக்கு நம்ம சனம் புத்திசாலிங்க இல்லிங்கோவ்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.