என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, October 31, 2010

19 ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை இதோ.....
ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. திருட்டு சர்ச்சை பற்றிய முடிவு உங்கள் கையில்....

Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. Nanba appo issac asimov indha kadhaiyai eludhiya amudha tamilnadaukku coffee,tea vangi kodukkum edupidiyaka irundhirupparo.

  Ennai poruththavarai robovai thanadhu karpanaiyil uruvakiya asimov matume kadaikku urimai kondadavendum

  ReplyDelete
 2. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  ReplyDelete
 3. இதைதான் ஜெராக்ஸ் எடுத்து எந்திரன் படமாக எடுத்துள்ளார்....ஷங்கர்..அதான் அப்பட்டமாக தெரிகிறதே.....

  ReplyDelete
 4. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 5. திருட்டு சங்கர், இனி கொஞ்சம் அடக்கி வாசிப்பாரென நம்பலாம். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. which book it has been published?

  shankar shouldnt done this :(

  ReplyDelete
 7. இது பொய் குற்றச்சாட்டு என்று நினைத்தேன்.
  ஸ்கேன் செய்து போட்டதற்கு நன்றி

  ReplyDelete
 8. அடப்பாவி, அப்படியே எந்திரன் படத்துல இது அத்தனையுமே வருதே! அதுசரி, Bicentennial Man என்ற ஆங்கிலப் படத்தை பாத்தீங்களா?
  http://www.youtube.com/watch?v=GbFwDzbRyn4
  இந்தப் படத்தைப் பாத்தீங்கன்னா, இதைப் பாத்துதான் ஷங்கர் எடுத்திருக்கனும்னு தோணும்!

  ReplyDelete
 9. மற்றவர்கள் கதையை காப்பி அடிப்பது புதுசு இல்ல, பட் சங்கர் அதை நாகரிகமான முறையில் காப்பிரைட் பெர்மிசன் எடுத்து அதனை கையாண்டு இருக்கலாம்..... இது சன்னுக்கோ ரஜனிக்கோ ரஹ்மானுக்கோ தெரியாமலும் இருந்திருக்கலாம்...... shame on you Shankar.... ஷங்கர் திறமையான திரை இயக்குனர் அதில் சந்தேகம் இல்லை....

  ReplyDelete
 10. [ma][im]http://www.freeimagehosting.net/uploads/f11eadc45e.png[/im][/ma]

  ReplyDelete
 11. பிரபலமாகப் பொய் சொல்லிட்டுத் திரியறாங்கன்னு நினைச்சேன்.. இப்படி முழுசா சுட்டிருக்கரா சங்கர்..

  ReplyDelete
 12. I dont think Shankar has stolen this story.. It is published in an unknown magazine and never know how many people would have read this. Actually, this author has stolen the thoughts from Sujatha. who wrote En Iniya Enthira.. So Amutha ThamilNadan is not a original author.

  More over what is new here - a humanoid Robo falls in love - thats the oneline story. Even in Willsmith's IRobot has similar line of story. Will this writer file case against IRobot writer and producer. This is a generic thoughts about a humanoid Robot and one can not claim copy right to himself.

  ReplyDelete
 13. அட அப்படியே நம்ம எந்திரன் கதை தான்.. என்ன தைரியம் அந்த அமுதனுக்கு...ஷங்கர் படத்தையே பிட் அடித்து கதை எழுதி இருக்கிறார்..

  ReplyDelete
 14. very very true................u r absolutely correct

  ReplyDelete
 15. sankar sir neengalum copy adikka kathukitingala... very bad ma.....

  ReplyDelete
 16. அஹஹா மிக அருமை நண்பரே!!!!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.