என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, December 22, 2010

24 வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு விளக்கமும் பஞ்சும்...

அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே....சில நண்பர்கள் எனக்கு பின்னூட்டம் போடும்போது, என் பெயரை ரஹீம் என்றே எழுதுகிறார்கள். ஆனால் என் பெயர் ரஹீம் அல்ல...கஸாலி தான் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அப்படியானால்....ரஹீம் என்பது யார்? என் தந்தையின் பெயர்தான் ரஹீம். எல்லோரும் தந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தலை எழுத்தாக அதாவது இன்ஷியலாக பயன் படுத்துவார்கள். எனக்கு அப்படி போடுவதில் உடன் பாடில்லாத காரணத்தினால் என் தந்தையின் பெயரையே இன்ஷியலாக்கி கொண்டேன். எனவே, என் பெயரை கஸாலி என்று அழைத்தாலே போதுமானது.
சரி விளக்கம் கொடுத்தாச்சு, இன்றைய கோட்டாவில் எதாவது பதிவிடனுமே?
பஞ்ச் டயலாக்கையே பதிவா போட்டுடலாம்ன்னு இருக்கேன்.

விஜய் படமும் திருமணமும்


திருமணம் என்பது விஜய் படம் பார்க்க தியேட்டருக்கு போறது மாதிரி.
வெளியில் இருக்கவன் உள்ளே போக நினைக்கிறான்.
உள்ளே இருக்கவன் வெளியே வர நினைக்கிறான்.

சரி படிச்சுட்டீங்களா? உங்கள் வாக்கை தட்டிட்டு, கருத்தை கொட்டிட்டு போங்க....

Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. ha ha ha! nice கஸாலி! :-)

  ReplyDelete
 2. உங்க பேர் என்னன்னு விளக்கறதுக்கே ஒரு பதிவா? ஹா ஹா

  ReplyDelete
 3. இது ஒரு அரசியல் பதிவா - இவ்வளவு விளக்கமாக சொன்னதற்கு நன்றி நண்பரே. அதுக்காக ஏன் துறையை டிச்டர்பு பண்றீங்க. அவரே பாவம் டவுசரு கழண்டு போய்கிறாரு!?அது சரி கடப்பக்கமா ஆளையே காணும் என்னது இது சொல்றதில்லையா?!

  ReplyDelete
 4. ப்ளாக்கில் இருக்கும் சின்ன பையன் தான் கஸாலி என்று நினைத்தேன்.

  ReplyDelete
 5. நான் என்னவோ...எம்.பி-யாகி, மத்திய மந்திரியாகி ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று கொள்ளையடிக்கப்போவதில்லை என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்அப்படி அடிச்சாலும் பரவா இல்ல பாஸ் சைட்ல நம்மளையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்

  ReplyDelete
 6. asiya omar said...

  ப்ளாக்கில் இருக்கும் சின்ன பையன் தான் கஸாலி என்று நினைத்தேன்.
  [MA]அது என் பையன்[/MA]

  ReplyDelete
 7. ம்ஹ்ம்...இதுதா மேட்டரா...

  உங்க பேரு ரஹீம் கஸாலி.... ஓக்கே..

  அப்போ அந்த குட்டி பையன்பேரு??

  filling the Blanks - 1 Mark

  கஸாலி ________?

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 8. என்னா கருத்து.. என்னா கருத்து... அருமை போங்க..

  ReplyDelete
 9. பஞ்சு மாஸ்டருக்கே பஞ்சா? அருமை....

  ReplyDelete
 10. [ma]ஆஹா அருமையான பஞ்ச்,பார்த்து அடுத்த படத்துக்கு வசனம் எழுத கூப்பிட போறாரு.[/ma]

  ReplyDelete
 11. [ma] உங்க பையன் பேரு? [/ma]

  ReplyDelete
 12. ம்ம்ம்ரைட் ....கஸாலி sir

  ReplyDelete
 13. பஞ்ச் டைலாக் சூப்பர்

  ReplyDelete
 14. Hi Kasali ,I just do not understand which one is the main message.Is it the eplanation aboput your name or comment about the actor vijai.

  ReplyDelete
 15. கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..கஸாலி..----------இனிமே மறக்கதுன்னு நினைக்கிறேன்.

  ----செங்கோவி
  ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

  ReplyDelete
 16. டாகுடரு................?

  டாகுடரு................!

  ஹி..ஹி..ஹி....!!!

  ReplyDelete
 17. நல்லம்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.