என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, December 05, 2010

23 உங்களுக்கு பிடிக்காதவர்களை பந்தாடலாம் வாங்க....

உங்களுக்கு யார் மீதாவது கோபமிருக்கலாம். அந்த கோபத்தை அவர்கள்மீது எப்படி காட்டலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத்தான் இது. கீழே இருக்கும் படத்தில் ஒரு மனிதன் இருக்கிறானல்லவா? அவனை உங்களுக்கு பிடிக்காத ஆளாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படியே அந்த மனிதன் மீது மவுசை வைத்து ரைட்கிளிக் செய்து பந்தாடுங்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களை என்னவெல்லாம் செய்ய நினைத்தீர்களோ அதெல்லாம் செய்து உங்களின் கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள். என்னது.....என் மேல் கோபம் வருதா? அப்படின்னா என்னை அந்த மனிதனாகா கற்பனை செய்து கொண்டு தூக்கிப்போட்டு பந்தாடுங்கள். என்ன கோபம் போச்சா?


(நண்பர் தொப்பிதொப்பியின் வலைப்பூவில் இந்த படம் இருந்தது. அட நல்லாருக்கே என்று இந்த படத்தின் நதிமூலம் ரிசிமூலம் ஆராய்ந்து பார்த்து இந்த விட்கேட் கிடைத்தது.)

Post Comment

இதையும் படிக்கலாமே:


23 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.

  நனைவோமா ?

  ReplyDelete
 2. தமிழ்மணம் மூலம் உங்களை அறிந்தேன்...மிக்க மகிழ்ச்சி..உங்களை நல்லாவே பந்தாடினேன்..

  ReplyDelete
 3. இங்கும் வாருங்கள் நண்பரே...
  http://kirukaninkirukals.blogspot.com/http://ram-all.blogspot.com/

  ReplyDelete
 4. :)..பந்தாடிட்டேன்..ஆனா யாரனு சொல்ல மாட்டேன்...

  ReplyDelete
 5. நானும் பந்தாடிட்டேன்...

  ReplyDelete
 6. ஏன் இந்த கொலை வெறி ???????????????

  ReplyDelete
 7. செம பதிவு,>>>>>மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க..>>>சூப்பர்.இண்ட்லியில் இணைக்கவில்லையா?

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said... இண்ட்லியில் இணைக்கவில்லையா?//
  [si="2"][co="yellow"]தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....இன்ட்லியில் இந்த பதிவை இணைத்துவிட்டேனே....மேலே வாக்களிப்பு பட்டையை கவனிக்கவில்லையா?[/co][/si]

  ReplyDelete
 9. பந்தாடியாச்சு...

  ReplyDelete
 10. நாங்களும் ஆடிட்டம்ல.....!!!(அது யாருப்பா யாரைன்னு கேக்குறது?!!!)

  ReplyDelete
 11. மனிதனின் அடிமன கோபங்களைக் குறைக்க இப்படியும் ஒரு வழியா?

  ReplyDelete
 12. நானும் இந்த விஷயத்த பத்தி ஒரு பதிவு போடுறேன் இன்னைக்கு மதியம். மறக்காம வாங்க ..........

  ReplyDelete
 13. எங்க மேனேஜர பந்தாடியாச்சு .

  ReplyDelete
 14. mokkai podura pathivarai yellam panthadunum

  ReplyDelete
 15. [ma]mokkai podura pathivarai yellam panthadunum

  [/ma]

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.