என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, December 17, 2010

27 காக்கா பிடிக்க போறீங்களா? --ஒரு நிமிஷம்

 ஒருவன் தன் சுய மரியாதையை விட்டுவிட்டு  எந்த நேரமும் எவனாவது ஒருவனுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டும், அடிவருடிக்கொண்டும் திரிவதை காக்கா பிடிப்பது என்போம். ஜால்ராப் போடுவதற்கும்  காக்காவிற்க்கும்  என்ன சம்பந்தம் என்று பார்த்தோமேயானால் ஒரு சம்பந்தமும் இல்லை. அப்புறம் ஏன் அதற்க்கு காக்கா பிடிப்பது என்று பெயர் வந்தது?
அதாவது காக்கை என்றால்  ஒருவனுக்கு கால் கை பிடிப்பது என்று அர்த்தம். கால் கை தான் காக்கை ன்று மாறி இப்போது காக்கா என்று வந்துவிட்டது. அதேபோல்தான் காக்கா வலிப்பும், கால் கை வலிப்பு தான் இப்போது காக்கா வலிப்பு என்று மருவி விட்டது. அவ்வப்போது இது போல சில தகவல்களையும் தருவேன். பொறுத்துக்கொள்ளவும்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


27 comments:

 1. அட கொடுமையே..))))))))))))))

  ReplyDelete
 2. கலக்கல்:))))

  ReplyDelete
 3. உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். பின்னூட்டங்கள் வருமளவிற்கு தமிழ்மணத்தில் வாக்குகள் வருவதில்லையே? வாக்களித்தால்தான் இந்த பதிவு பலரையும் சென்றடையும். மறவாமல் வாக்களியுங்கள்

  ReplyDelete
 4. மிகவும் உபயோகமான பதிவு நன்றி

  ReplyDelete
 5. காகா காகா காகாஆஆஆஆஆஅ

  ReplyDelete
 6. கால் கை தான் காக்கை ன்று மாறி இப்போது காக்கா என்று வந்துவிட்டது//
  அருமையான விளக்கம்!!நோபல் பரிசு தரவேண்டும் உமக்கு!!ஹிஹி

  ReplyDelete
 7. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்......

  ReplyDelete
 8. :-))

  New Template is very nice.

  ReplyDelete
 9. நல்லா கொடுக்குறீங்க டீட்டைலு

  ReplyDelete
 10. என்ன ஒரு கண்டுபிடிப்புங்க நண்பரே.. இதைப் போன்ற அறியத் தகவல்களைத் தொடர்ந்து எழுதுங்க..

  :-)

  ReplyDelete
 11. காகா பிடிப்பவர்களை புகழ்வதா ப்ழிப்பதா இந்த தியரி

  ReplyDelete
 12. காகா பிடிப்பவர்களை புகழ்வதா ப்ழிப்பதா இந்த தியரி

  ReplyDelete
 13. என்னங்க சாலமன் பாப்பையா மாதிரி விளக்கம் தரிங்க. ஆனால் விளக்கம் நல்லாதான் இருக்கு.

  ReplyDelete
 14. இது எனக்கு புது தகவல்ங்க!!சூப்பர் சகோ

  ReplyDelete
 15. ஆஹா........

  தமிழறிஞர் உதயமாகி விட்டார்...

  காக்கா பிடிப்பது பற்றி விளக்கம் பலே..

  இன்னும் நிறைய விளக்கம் தாங்க பாஸ்

  ReplyDelete
 16. 100% Real Money Making System

  Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/

  ReplyDelete
 17. உங்கள் தமிழ் புலமையை பார்த்து வியக்கிறேன்.

  ReplyDelete
 18. நல்ல தகவல்.
  நன்றிங்க.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.