என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, December 29, 2010

24 அம்புட்டு நல்லாவா நான் எழுதுறேன்

2010-ஆம் ஆண்டிற்கான தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதிவர்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது உண்மை. நமக்கெல்லாம் எங்கே விருது  கிடைக்க போகுதுன்னு (நான் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கலாம் ன்னு  தான்) இருந்தேன். இருந்தாலும் இணைத்து வைப்போமே என்று கடைசி நேரத்தில் மூன்று பதிவுகளை இணைத்தேன். இதுதான் அந்த பதிவுகள் தமிழ்மொழி, வரலாறு, கலாச்சாரம், தொல்லியல் என்ற பிரிவில்.....


மாறிவிட்ட பழமொழிகள்நகைச்சுவை, கார்டூன்  என்ற பிரிவில்.....
அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரைபயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் என்ற பிரிவில்.....
இசைப்புயல் ரஹ்மானுடன் எனது நாள்நேற்று வெளிவந்த முதல் சுற்று முடிவுகளை பார்த்தபோது நான் தேர்ந்தெடுத்த மூன்று பதிவுகளுமே இரண்டாம் கட்டத்திற்கு தேர்வாகி எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
அம்புட்டு நல்லாவா நான் எழுதுறேன்.(ஒரு வழியா டைட்டில பிடிச்சுட்டேன்).
என் பதிவுகளுக்கும் வாக்களித்து என்ன அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கும் (வாக்களித்த) முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி...இதே சந்தோசத்தை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போதும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோ அடுத்த கட்டத்திலும் வெற்றி பெறுவீர்கள் !!!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பா ..

  ReplyDelete
 5. இரண்டாம் கட்டத்திலும் தேர்வாகி விருது பெற வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நண்பரே. அடுத்தகட்டத்திலும் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 8. என்ன நண்பா இப்படி கேட்டுட்டீங்க, ரொம்ப நல்லாவே எழுதறீங்க, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சகோ.நல்லாவே எழுதறீங்க.

  ReplyDelete
 11. வாழ்த்துகள் கஸாலி...அரசர்குளத்தான் - இது அடுத்த பேரா?..நல்லது.

  ReplyDelete
 12. வென்றிட வாழ்த்துக்கள் சகோதரா

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 14. அம்புட்டு நல்லாவா நான் எழுதுறேன்.(ஒரு வழியா டைட்டில பிடிச்சுட்டேன்).///இல்லன்னா இவ்ளோ நாள் சர்வே பண்ண முடியாது சார் ........... வாழ்த்துக்கள் ..............

  ReplyDelete
 15. ரொம்ப நல்லாவே எழுதுறீங்க.
  உங்கள் நுணுக்கங்கள் மிக சிறப்பானவை.

  ReplyDelete
 16. தமிழ் மணத்தில் வருடம் முழுவதும் மணக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் நண்பரே... மூன்றிலும் விருது கிடைக்கட்டும்...

  ReplyDelete
 18. நண்பரே, வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.