என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, December 30, 2010

12 ரஜினியே வில்லனாக....

ரஜினிகாந்த் வில்லனாக நடித்ததில் எனக்கு பிடித்த மூன்று படங்கள்

ஆடு புலி ஆட்டம் 


16-வயதினிலே 

அவர்கள்
 

உங்களுக்கு பிடித்த படங்களை நீங்களும் சொல்லுங்களேன்.....

Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. பதினாறு வயதினிலே ரஜினி தான் அட்டகாசம் :)

  ReplyDelete
 2. தொகுப்பு அருமை...

  ReplyDelete
 3. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நல்ல தொகுப்பு சகோ

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. 16 vayathinilae is all time best for villan rajini.....

  ReplyDelete
 7. நெற்றிக்கண் அப்பா கேரக்டர்...வசனம் பேசிக்கிட்டே லட்சுமியை அடிப்பாரே..சான்ஸே இல்லாத சீன்.

  ReplyDelete
 8. எனக்கும் பதினாறு வயதினிலே தான் பேவரிட்...

  ReplyDelete
 9. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.