என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, December 13, 2010

25 வாங்க....காலண்டர் செய்யலாம்

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. ஏதேனும் தொழில்நுட்ப பதிவிடனுமென்று.தொழில்நுட்ப பதிவிற்கு என்றே மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போது நமக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று இருந்துவிட்டேன். சமீபத்தில் ஒரு அருமையான தளம் என் பார்வையில் பட்டது. நமக்கு பிடித்தமானவர்களின் புகைப்படத்தை வைத்து காலண்டர் செய்யும் தளம் அது. புதுவருடம் பிறக்கப்போகும் இவ்வேளையில் நண்பர்களுக்கு பயனளிக்குமே என்று இதை பகிர்ந்துகொள்கிறேன். அந்த தளத்தின் மூலம் என் பையனின் புகைப்படத்தை வைத்து நான் செய்த காலண்டர் கீழே....

இதோ அந்த தளத்திற்கு செல்வதற்கான சுட்டி
இதே போன்ற தொழில்நுட்ப பதிவுகளை அவ்வப்போது பதிவிடலாமென்று இருக்கிறேன். உங்கள் கருத்து என்னவென்று  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. சூப்பர்! தொடர்ந்து எழுதுங்க பாஸ்! பையன் அழகா இருக்கான்! :-)

  ReplyDelete
 2. தகவலுக்கு மிக்க நன்றி சகோதரம்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

  ReplyDelete
 3. நல்லா இருக்குங்க. தொடருங்க

  ReplyDelete
 4. சகோதரா சுட்டியில் ஏதோ தவறிருக்கிறது கவனித்துக் கொள்ளுங்கள்...

  ReplyDelete
 5. நல்ல முயற்சி! நானும் செய்து பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 6. ப்iலாக் மாற்றங்கள் நல்லாருக்கு

  ReplyDelete
 7. நல்ல அருமையான முயற்சி

  ReplyDelete
 8. ம.தி.சுதா saidசகோதரா சுட்டியில் ஏதோ தவறிருக்கிறது கவனித்துக் கொள்ளுங்கள்.[MA]தகவலுக்கு நன்றி திருத்திவிட்டேன் நண்பரே....[/MA]

  ReplyDelete
 9. சரியான நேரத்தில் வந்திருக்கும் உபயோகமான பதிவு!

  ReplyDelete
 10. ஆர்.கே.சதீஷ்குமார்
  ப்iலாக் மாற்றங்கள் நல்லாருக்கு///
  என் பெயர் ரஹீம் அல்ல....கஸாலி தான். ரஹீம் என்பது என் தந்தையாரின் பெயர். பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக போடுவதில் உடன்பாடு இல்லாததால்
  என் தந்தையின் பெயரையே இன்சியலாக்கி கொண்டேன். ஆனால், இந்த தளத்திற்கு வரும் அனைவரும் என்னை ரஹீம் என்றே அழைப்பதால் என் தளத்தின் பெயரை இப்போது கஸாலி FROM ரஹீம் என்று வைத்துக்கொண்டுள்ளேன். அவரால்தானே நான் வந்தேன்.

  ReplyDelete
 11. சரியான நேரத்தில் வந்திருக்கும் உபயோகமான பதிவு!

  ReplyDelete
 12. சிறப்பாக உள்ளது நண்பரே இப்போது தேவையான ஒன்று .காலண்டர் தளத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 13. //இதே போன்ற தொழில்நுட்ப பதிவுகளை அவ்வப்போது பதிவிடலாமென்று இருக்கிறேன். உங்கள் கருத்து என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.//

  கண்டிப்பாக தொடர்ந்து பதிவிடுங்கள் நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

  ReplyDelete
 14. நல்ல இருக்கு நண்பரே

  ReplyDelete
 15. நல்லா இருக்கே.....
  வித்தியாசமான யோசனை எல்லாம் உங்களுக்குதான் தோன்றுகிறது.......குட்..

  ReplyDelete
 16. பையன் அழகா இருக்கான்! தொடருங்க

  ReplyDelete
 17. தொடர்ந்து தாருங்கள்;
  தொடர்ந்து வருவோம்!

  ReplyDelete
 18. // இதே போன்ற தொழில்நுட்ப பதிவுகளை அவ்வப்போது பதிவிடலாமென்று இருக்கிறேன். உங்கள் கருத்து என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் //

  நிச்சயம் எழுதுங்கள்... பிளாக்கர் நிமித்தமாக எழுதினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்...

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. அட நல்லா இருக்குது

  ReplyDelete
 22. அஸ்ஸலா அலைக்கும் பாய் ரொம்பவும் பயனுள்ள தகவல் களையும் நல்ல கருத்துக்களையும் தந்தமைக்கு மிக்க நன்றி அதுல பாருங்க ஓட்டு போடுறது ஒன்னும் பெரிய விசயமே இல்லேகொஞ்சம் சோம்பேரித்தனம் அவ்வளதான்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.