என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, December 31, 2010

45 நான் விடைபெறுகிறேன் நண்பர்களே....


இதுவரை
நான் உங்களில் சிலருக்கு
மகிழ்ச்சியை தந்திருக்கலாம்
சிலருக்கு சோகத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு வேதனையை தந்திருக்கலாம்
சிலருக்கு சந்தோசத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு சங்கடத்தை தந்திருக்கலாம்
அனைவரிடமும் நான்மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.
இனி உங்கள் வாழ்நாளில் நான்
மீண்டும்  ஒருமுறை
வரவே மாட்டேன்.  
கனத்த இதயத்துடன்......
 இன்றோடு
நான் விடைபெறுகிறேன்
இப்படிக்கு
2010
விஸ்கி....மன்னிச்சுக்கங்க...டிஸ்கி:   சனியன் விட்டுச்சுன்னு வந்திருந்தீங்கன்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல....


Post Comment

இதையும் படிக்கலாமே:


45 comments:

 1. பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஓஒ நீங்கதான் பதிவுலகை விட்டு போறீங்களோன்னு பதட்டமா வந்தேன்

  ReplyDelete
 4. puththaaNdu vaazththukkaL therivikkaRadhula kuuda enna oru villaththanam ha haa haa

  ReplyDelete
 5. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே ..!

  ReplyDelete
 6. "நான் விடைபெறுகிறேன் நண்பர்களே...."

  கவிதை அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 9. செமை குசும்பய்யா உமக்கு... விடைபெறுகிறேன் னு பார்த்த உடனே பகீர்னு ஆகிடுச்சு. என்னய்யா இவரு திடீர்னு இப்படி சொல்றாரேன்னு....

  ReplyDelete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
 11. முதலில் நீங்கள் தானோ என்று பயந்து விட்டேன்....பின்னர் 2010 என்று பார்த்ததும்தான் நிம்மதி அடைந்தேன்....கவிதை சூப்பர்...நல்ல கற்பனை.....

  ReplyDelete
 12. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 13. [si="5"][CO="YELLOW"]வாக்களித்த பின்னூட்டமிட்ட அனைவருக்கும்[/CO][/SI][MA][IM]http://www.loogix.com/img/res/1/2/9/3/8/0/1293804608429038.gif[/IM][/MA]

  ReplyDelete
 14. டைட்டில்ல கொஞ்சம் டென்ஷனாக்கிட்டீங்க.. அப்புறம்தான் சிரிச்சேன். நைஸ்.. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் .!

  ReplyDelete
 16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. //
  என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.நீங்கள் தைரியமாக வாக்களிக்கலாம். என்ன....நீங்கள் வாக்களித்தால் இந்த பதிவு பலரையும் சென்றடைந்து படிப்பவர் மனதை கொள்ளையடிக்கலாம் என்ற நப்பாசைதான்.//

  பாருயா ..?!

  ReplyDelete
 18. நான் விடைபெறுகிறேன் நண்பர்களே....இதை படிச்சதும் ஒரு நிமிடம் ....பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?Wish You Happy New இயர்http://sakthistudycentre.blogspot.கம

  ReplyDelete
 19. தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  அழியா வடுக்கள்

  ReplyDelete
 20. நான் இதை எதிர் பார்த்தேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. அடப்பாவிகளா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ???? நடக்கட்டும் , நடக்கட்டும் ..................2011 வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. நண்பா உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

  ReplyDelete
 24. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 25. புதிய, வித்தியாசமான சிந்தனையோடு புத்தாண்டு
  வாழ்த்து சொன்ன சகோதரர் கஜ்ஜாலி - உங்களுக்கு
  எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  நகைச்சுவை; இரசித்தவை 13 !

  ReplyDelete
 26. அட்டகாசம் .. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. //மங்குனி அமைச்சர் said... 21

  அடப்பாவிகளா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ???? நடக்கட்டும் , நடக்கட்டும் ..................2011 வாழ்த்துக்கள்//

  repetttu...:))

  happy new year:))

  ReplyDelete
 28. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 29. விடைபெறும் பதிவு அருமை... ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே !!!!!

  ReplyDelete
 30. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள், ரஹீம்!!

  ReplyDelete
 31. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  மங்குனி அமைச்சரே எதிர்பார்க்காத காமெடி! கலக்குங்க ரஹீம்.

  ReplyDelete
 32. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

  ReplyDelete
 35. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. Wishing You, Family and your followers-a Happy New Year 2011, will bring all Happy,Joy, Health, Wealth and Prosperity.

  With Best Wishes!
  Sai Gokulakrishna

  ReplyDelete
 37. போரே இல்லாத பொன்னுலகம்
  நீ கொண்டுவா
  சலிப்பாகாமல் மனம் பார்கின்ற
  அந்த காதல் நீ கொண்டுவா
  பூகம்பே இல்லாத பூமியை நீ கொண்டுவா
  புத்தம் புது ஆண்டே
  தேன் பூக்கும் புது ஆண்டே
  பூக்கள் நீ தரவா
  தேன் புன்னகை நீ தரவா
  போர்களம் உழுதுவிடு
  அங்கே பூச்செடி நட்டுவிடு
  அனுகுண்டு அத்தனையும்
  பசிஃபிக் கடலில் கொட்டிவிடு
  மனிதர்கள் விரும்பும் வரை
  மண்ணில் மனிதனை வாழவிடு
  நிலவுக்கு போய் வரவே எங்கள்
  எங்கள் தெம்புக்கு சிறகு கொடு
  ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில்
  உணர்ச்சிக்கு வலிமை கொடு

  வருக 2011 வருக 2011
  வருக வருகவே

  அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
  Happy New Year


  எங்க ஏரியாப் பக்கமும் வாங்க பாஸ்
  http://aiasuhail.blogspot.com/2010/12/2010.html

  ReplyDelete
 38. wish you a very happy prosperous
  new year

  ReplyDelete
 39. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 40. பழையதை மறப்போம்
  புதியதை நினைப்போம்

  கோவங்களை துரோப்போம்
  சந்தோசங்களை பகிர்வோம்
  ...
  எதிரியை மன்னிப்போம்
  நண்பனை நேசிப்போம்

  சொன்னதை செய்வோம்
  செய்வதை சொல்வோம்

  தீயதை விட்தெரிவோம்
  நல்லதை தொடர்வோம்

  2010 இற்கு விடை கொடுப்போம்
  2011 இணை வரவேற்போம் ...


  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  wish u happy new year to all

  ReplyDelete
 41. ரஹீம் கஸாலி அவர்களுக்கு
  ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 43. பதட்டமா வந்தேன்....
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.