என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, December 24, 2010

17 உங்கள் போட்டோக்களை விதவிதமான டிசைன்களில் கொண்டுவர....


நமது போட்டோக்களை வித விதமாக டிசைன் செய்வதற்கு ஒரு அருமையான தளம் இது . அதை பயன்படுத்தி என் பையன் படத்தை வைத்து நான் டிசைன் செய்தவைகள் கீழே....


create animated gif


make gif


gif maker


gif maker


make gif

அதற்கான சுட்டி:
மேலிருக்கும் ஏதேனும் ஒரு  படத்தை கிளிக்செய்யுங்க...


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

  கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்

  ReplyDelete
 2. பயனுள்ள தளத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 3. நன்றாக உள்ளது நண்பா

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு நண்பரே.. பயன்படுத்திக் கொள்கிறோம்.. நன்றி..

  ReplyDelete
 5. அருமை நண்பா ... :)

  ReplyDelete
 6. கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.http://sakthistudycentre.blogspot.com

  ReplyDelete
 7. அழகான பதிவு நானும் இதை முயற்சித்தேன்,,,, நன்றி....

  ReplyDelete
 8. உபயோகமான பதிவு..

  --செங்கோவி

  ReplyDelete
 9. உபயோகமான பதிவு..

  --செங்கோவி

  ReplyDelete
 10. பயனுள்ள குறிப்பை பகிர்ந்ததற்கு நன்றி சகோ!
  மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!

  ReplyDelete
 11. பயனுள்ள தளம் ஒன்றினை ரிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்... ஆனால் அதற்காக உங்களுடைய மகன் புகைப்படாத்தை இப்படி எல்லாம் கொடுமை படுத்தியிருக்க கூடாது :)

  ReplyDelete
 12. அருமையான பதிவு ...

  ReplyDelete
 13. சூப்பரா இருக்கு சகோ.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.