என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, March 21, 2011

20 தேர்தல் அறிக்கையில் பதிவர்களுக்கு புதிய சலுகைதலைவர் எதுக்கு தேர்தல் கமிசன் முன்னாடி ஆர்ப்பார்ட்டம் பண்ணுறாரு......

அதுவா....கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இப்ப இருக்க 234 தொகுதி பத்தலையாம்....அதனால 300 தொகுதியா உயர்த்த சொல்லி போராட்டம் பண்றாரு.... 

================================

நம்ம  தலைவர் பதிவர்களை கவர் பண்ணறமாதிரி தேர்தல் அறிக்கை விட்டிருக்காரா எப்படி?

பின்னே.....எங்கள் கட்சியை ஆதரித்து பதிவு எழுதினால் அவங்களுக்குமாதந்தோறும்  நெட் பில் இலவசம்ன்னு சொல்லிருக்காரே....

==========================================

குடிமக்களின் ஓட்டு எல்லாம் தலைவருக்குத்தான்னு எப்படி சொல்றே....

டாஸ்மாக் பார்ல ஒரு ஆளுக்கு மூணு முட்டை வாரந்தோறும் இலவசமா வழங்கப்படும்ன்னு   தேர்தல் அறிக்கையில சொல்லிருக்காரே...

============================================

அடுத்து நம்ம ஆட்சிதான்னு தலைவரு இவ்வளவு நம்பிக்கையா சொல்றாரே எப்படி?

ஓட்டு பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் ஒரு மாசம் வித்தியாசம் இருக்கே... அதை வச்சுத்தான் .

=========================================

எல்லா சாஃப்ட்வேர்  இஞ்சினியரையும் வரவச்சு நம்ம தலைவரு என்ன பேசிட்டு இருக்காரு?....

அதுவா....வாக்குப்பதிவு மிசின்ல விழுந்த வோட்டை எல்லாம் நம்ம சின்னத்துக்கு திருப்பற மாதிரி ஸ்பெசல் ரிமோட் செஞ்சுதர  முடியுமான்னு கேக்கறாரு

நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. 1..............வட எனக்கு...

  ReplyDelete
 2. எல்லாமே சூப்பரு....

  ReplyDelete
 3. ஐடியா எல்லாம் சூப்பருதான். பிரவீண் குமாருக்கும் குரேஷிக்கும் லின்க் அனுப்பறேன் - சரியா

  ReplyDelete
 4. சூப்பருய்யா மாப்பு!

  ReplyDelete
 5. ஹிஹிஹி.....ஹிஹிஹி.....செம

  ReplyDelete
 6. எல்லாமே சூப்பரு.. குறிப்பா

  //டாஸ்மாக் பார்ல ஒரு ஆளுக்கு மூணு முட்டை வாரந்தோறும் இலவசமா வழங்கப்படும்ன்னு தேர்தல் அறிக்கையில சொல்லிருக்காரே...


  சிரிப்பை அடக்க முடியவில்லை...

  ReplyDelete
 7. ஐயா, ரூம்போட்டு யோசிப்பீய்ங்களோ?

  ReplyDelete
 8. டாஸ்மாக் பார்ல ஒரு ஆளுக்கு மூணு முட்டை வாரந்தோறும் இலவசமா வழங்கப்படும்ன்னு தேர்தல் அறிக்கையில சொல்லிருக்காரே...///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////அட இது சத்தியமா ஜோக் இல்லை நண்பா கலைஞ்சருக்கு இது தெரிந்தால் நிச்சியம் அறிக்கையில் சேர்த்திருப்பார் ......

  ReplyDelete
 9. ..டாஸ்மாக் பார்ல ஒரு ஆளுக்கு மூணு முட்டை வாரந்தோறும் இலவசமா வழங்கப்படும்ன்னு தேர்தல் அறிக்கையில சொல்லிருக்காரே....

  இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்...
  நிச்சயம் இதை அறிவித்தால் ஒரு ஒரு லட்சம் ஓட்டாவது அதிகமாக கிடைக்கும்...

  ReplyDelete
 10. அதுவா....வாக்குப்பதிவு மிசின்ல விழுந்த வோட்டை எல்லாம் நம்ம சின்னத்துக்கு திருப்பற மாதிரி ஸ்பெசல் ரிமோட் செஞ்சுதர முடியுமான்னு கேக்கறாரு////

  ஹா ஹா ஹா.. இது நச்..

  ReplyDelete
 11. அடடா கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்க கூடாதா? அம்மாவாவது இல்ல அய்யாவாவது யூஸ் பண்ணி இருப்பாங்கள்ல?

  ReplyDelete
 12. சூப்பருங்க... நல்லாவே சிரிக்க வைக்குறீங்க..

  ReplyDelete
 13. நம்ம தலைவர் பதிவர்களை கவர் பண்ணறமாதிரி தேர்தல் அறிக்கை விட்டிருக்காரா எப்படி?
  பின்னே.....எங்கள் கட்சியை ஆதரித்து பதிவு எழுதினால் அவங்களுக்குமாதந்தோறும் நெட் பில் இலவசம்ன்னு சொல்லிருக்காரே....//
  இது நல்லாஇருக்கே!

  ReplyDelete
 14. மயிலை சட்டமன்றத்தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த சென்னைபித்தன்,எந்தக்கட்சி,அவரது பதிவருக்கான திட்டங்களை அறிக்கையில் சேர்க்கிறதோ, அக்கட்சிக்கு ஆதரவு தருவதாக முடிவு செய்து விட்டார்!

  ReplyDelete
 15. சி.பி மாதிரியே ஜோக்கடிக்க ஆரம்பிச்சிட்டீங்க...

  ReplyDelete
 16. பதிவர்களுக்கு ஒண்ணும் கிடைக்காதா ஹிஹி (உதைதான் விழுமாம்)

  ReplyDelete
 17. எப்படியல்லாம் கிளம்புறாங்கப்பா...

  சூப்பர்...

  ReplyDelete
 18. டும்டும்...டும்டும்...
  சூப்பருங்கோ...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.