என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, March 12, 2011

39 மைக் இல்லாமலே நாங்க கேட்போம்ல...


 அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட் ஆலோசனை: மதிமுக, இ.கம்யூ. அதிர்ச்சி 

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி அதிர்ச்சி ஆகிட்டே இருப்பீங்க  ...தேர்தல் முடியறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடுங்க....

==================================


ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

செல்வப்பெருந்தகை மாதிரி இடையில் ஓடிப்போகாத ஆளுங்களை போடுங்க

==============================

தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கசப்புணர்வுடன் முடிவாகியுள்ளது: பி.ஜே.பி. கட்சியை சேர்ந்த எச்.ராஜா


அதான் யாரோடும் எந்த கசப்புணர்வும் வேண்டாமென்று தனியா நிற்க றீங் களோ?

=======================================

திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும்: தங்கபாலு

சி.பி.ஐ .- ரைடை சொல்லி மிரட்டிடுங்க...

=======================================


டெபாசிட் இழந்த விஜயகாந்த் கட்சிக்கு தனி சின்னம் வழங்க முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்


ஆபத்துக்கு பாவமில்லை. இரட்டை  இலை  சின்னத்திலேயே நில்லுங்களேன்

==========================================


அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி


மதிமுக, கம்யூனிஸ்ட் தவிர எல்லோருக்கும் கொடுங்க...

==========================================


40 தொகுதியில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் : ஜெகன் மூர்த்தி


சார்...அப்படியே பி.ஜே.பி-யோட கூட்டணி போட்டுக்கங்களே...அவங்களுக்கும் துணை கிடைச்ச மாதிரி இருக்கும் Post Comment

இதையும் படிக்கலாமே:


39 comments:

 1. இன்னைக்கு யாரையும் வம்புக்கு இழுக்கலையா? ஹி ஹி பொழுது போகல்.. அதான் கேட்டேன்

  ReplyDelete
 2. இரண்டாம் மழை ( ??) என்னையும் நனைத்ததே !

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் said... 2 இன்னைக்கு யாரையும் வம்புக்கு இழுக்கலையா? ஹி ஹி பொழுது போகல்.. அதான் கேட்டேன்///
  நேத்து என் பிளாக் ரணகளமா இருந்துச்சு....போதும் தல....நீங்க பாட்டுக்கு யாரையாவது கோர்த்து விட்டுட்டு போயிடுவீங்க...

  ReplyDelete
 4. cheena (சீனா) said... இரண்டாம் மழை ( ??) என்னையும் நனைத்ததே !
  அய்யா நீங்களும் பாட்டுப்பாட ஆரம்பிச்சுட்டீங்களா?

  ReplyDelete
 5. மொதல்'ல சிபியும் ஹசாலியும் அரசியல் பதிவுகள குறைச்சுக்கிரீன்களா??

  ReplyDelete
 6. இம்புட்டு கடி கடிச்சா ரெண்டு பெரும் சேர்ந்து...பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க??

  இலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே!!
  http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_12.html

  ReplyDelete
 7. மழைவிடும் தூறலில் நான் நுழைந்தேன் தளத்தினுள்ளே.. வோட்டு குத்திட்டன். அரசியலுக்கும் நமக்கும் ரொம்பவே தூரம்.

  ReplyDelete
 8. அண்ணே! நம்ம தனபாலுவுக்கும், கோபாலுக்கும் ஜே, கிட்ட சீட் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க.

  எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

  ReplyDelete
 9. வர வர அரசியல்வாதிகளை பார்த்தாத்தான் பாவமா இருக்கு.

  பாவம் நண்பரே! விட்டுவிடுங்கள். ( இதற்கு பேர் தான் அனுதாப அலை )

  ReplyDelete
 10. பங்கீட்டை இழுத்தடிப்பதெல்லாம் அம்மாவின் ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள்!

  ReplyDelete
 11. அரசியல் நமக்கு தூரமா இருக்கு. நம்ம பிளாக்கில் இன்று PDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்

  ReplyDelete
 12. நக்கல்கள் தொடரட்டும் நண்பா அதாவது செய்வோம் ஹி ஹி!

  ReplyDelete
 13. அரசியல் அவியலா இருக்கே

  ReplyDelete
 14. மைந்தன் சிவா said... 6 மொதல்'ல சிபியும் ஹசாலியும் அரசியல் பதிவுகள குறைச்சுக்கிரீன்களா??/////
  கூட்டணி பல்டின்னு திரியுறாங்களே அரசியல்வாதிங்க...அவங்கள நிறுத்த சொல்லுங்க...நாங்க நிறுத்தறோம்...

  ReplyDelete
 15. மைந்தன் சிவா said... 7 இம்புட்டு கடி கடிச்சா ரெண்டு பெரும் சேர்ந்து...பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க??
  என்னத்த பண்ணப்போறாங்க...கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பாங்க...

  ReplyDelete
 16. தமிழ்வாசி - Prakash said... 9 அண்ணே! நம்ம தனபாலுவுக்கும், கோபாலுக்கும் ஜே, கிட்ட சீட் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க.
  இந்தகேள்விய பிரபல ஜோதிடர் கோழியூர் கோவிந்தனுக்கு அனுப்புங்க

  ReplyDelete
 17. தமிழ் 007 said... 10 வர வர அரசியல்வாதிகளை பார்த்தாத்தான் பாவமா இருக்கு. பாவம் நண்பரே! விட்டுவிடுங்கள். ( இதற்கு பேர் தான் அனுதாப அலை )////
  நீங்க மதிமுக, கம்யூனிஷ்ட மனசுல வச்சுக்கு சொல்றீங்க...பாவம் தான் நாம என்ன பன்றது? ஜெயா மனசு வைக்கணுமே...

  ReplyDelete
 18. தோழி பிரஷா said... மழைவிடும் தூறலில் நான் நுழைந்தேன் தளத்தினுள்ளே.. வோட்டு குத்திட்டன். அரசியலுக்கும் நமக்கும் ரொம்பவே தூரம்.////
  எவ்வளவுதூரம் தோழி....ஒரு நூறு கிலோமீட்டர் இருக்குமா?

  ReplyDelete
 19. சென்னை பித்தன் said... 11 பங்கீட்டை இழுத்தடிப்பதெல்லாம் அம்மாவின் ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள்!////
  அப்படியா சொல்லிக்கிறாங்க...யாரு சொன்னா நல்லநேரம் சதீஷ் தானே?

  ReplyDelete
 20. Jiyath ahamed said... 12 அரசியல் நமக்கு தூரமா இருக்கு.
  ஆமாமாம்...கடல் கடக்கும் தூரம்

  ReplyDelete
 21. விக்கி உலகம் said... 13 நக்கல்கள் தொடரட்டும் நண்பா அதாவது செய்வோம் ஹி ஹி!
  ஏதோ என்னால முடிஞ்சது

  ReplyDelete
 22. ஆர்.கே.சதீஷ்குமார் said... 14 அரசியல் அவியலா இருக்கே////
  என்ன பண்றது? அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து கூட்டு வச்சாங்க....நான் என் பங்கிற்கு அவியல்,பொறியல் வைக்கிறேன்

  ReplyDelete
 23. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ....

  ReplyDelete
 24. வேடந்தாங்கல் - கருன் said...

  கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ....

  வாங்க கருண்...இன்னைக்கு லேட்டு போல...ஏறுங்க பெஞ்சு மேல....

  ReplyDelete
 25. //அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட் ஆலோசனை: மதிமுக, இ.கம்யூ. அதிர்ச்சி//

  தனித்து போட்டியிட்டு டெப்பாஸிட் இழப்பது குறித்து மார்க்சிஸ்ட் மதிமுக, இ.கம்யூ. கூடி ஆலோசனை..

  இந்த செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 26. நல்ல அறிவுரைதான் சொல்லியிருக்கிங்க..

  ReplyDelete
 27. மன்னிக்கனும் நண்பரே..
  தேர்வு மற்றும் பணியின் காரணமாக அடிக்கடி வரமுடியவில்லை..

  ReplyDelete
 28. வசந்தா நடேசன் said... 26தனித்து போட்டியிட்டு டெப்பாஸிட் இழப்பது குறித்து மார்க்சிஸ்ட் மதிமுக, இ.கம்யூ. கூடி ஆலோசனை.. இந்த செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.////
  அதற்கு வாய்பிருப்பதாகவே படுகிறது

  ReplyDelete
 29. # கவிதை வீதி # சௌந்தர் said... 27

  நல்ல அறிவுரைதான் சொல்லியிருக்கிங்க..////
  இதையும் அறிவுரை லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களா?
  ஓ....நீங்க ஆசிரியர் அல்லவா.....அப்ப சரிதான்

  ReplyDelete
 30. # கவிதை வீதி # சௌந்தர் said...

  மன்னிக்கனும் நண்பரே..
  தேர்வு மற்றும் பணியின் காரணமாக அடிக்கடி வரமுடியவில்லை..

  அட...அத விடுங்க...முதல்ல மாணவர்களின் படிப்புதான் முக்கியம். இதெல்லாம் அப்புறம்தான்

  ReplyDelete
 31. Speed Master said... ஹி ஹி

  இது என்னப்பா.....ஓ....சிரிச்சீங்களா? ஓகே...ஓகே...

  ReplyDelete
 32. வஞ்சனையே இல்லாமல் எல்லோரையும் விரட்டி இருக்கீங்க...

  ReplyDelete
 33. கமெண்ட்ஸ் கலக்கல்..ஜெ. ஏன் தான் இப்படிச் செய்கிறாரோ தெரியவில்லை..

  ReplyDelete
 34. நீங்க பேசாம ஏதாவது ஒரு கட்சிக்கு பிரச்சாரத்துக்கு போகலாம்....!

  ReplyDelete
 35. பாரத்... பாரதி... said... 34 வஞ்சனையே இல்லாமல் எல்லோரையும் விரட்டி இருக்கீங்க...////
  நம்மதான் எந்த கட்சிக்கும் அனுதாபி இல்லியே?

  ReplyDelete
 36. செங்கோவி said... 35 கமெண்ட்ஸ் கலக்கல்..ஜெ. ஏன் தான் இப்படிச் செய்கிறாரோ தெரியவில்லை..
  தோற்கத்தான். வேறென்ன சொல்ல.....

  ReplyDelete
 37. பன்னிக்குட்டி ராம்சாமி said... 36 நீங்க பேசாம ஏதாவது ஒரு கட்சிக்கு பிரச்சாரத்துக்கு போகலாம்....!
  பேசாம எப்படின்னே பிரச்சாரத்திற்கு போறது?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.