என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, May 12, 2011

6 தம்பி...இது போன தேர்தல்ல....இனி?....

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை வரவிருக்கும் பட்சத்தில் கடந்த தேர்தலை பற்றியும்  கொஞ்சம் பார்த்துவிடுவோமா?

திமுக கூட்டணியில்
திமுக = 96 (132) -26.46%
காங்கிரஸ்= 34 (48) -8.38%
பா.ம.க= 18 (31) - 5.65
இந்திய கம்யூனிஸ்ட் = 6 (10)- 1.61%
மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் = 9(13)- 2.65%


அண்ணா.தி.மு.க-கூட்டணியில்

அண்ணா.தி.மு.க = 61(188)- 32.64%
ம.தி.மு.க.= 6 (35)- 5.98
விடுதலை சிறுத்தை = 2(10) -

  232 தொகுதிகளில் தனியாக போட்டியிட்ட தே.மு.தி.க. சார்பில்  விருத்தாசலத்தில் மட்டும் அதன் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஆனாலும் அதன் வாக்கு சதவீதம்- 8.38 
பாரதிய ஜனதா தனியாக போட்டியிட்டு ஒரு இடம்  கூட பெறவில்லை..
தளி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றிபெற்றார்.

கடந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சியைபிடிக்க காரணிகளாக அமைந்தது.....

இலவச டி.வி.
இலவச கேஸ்
இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி( பின்னர் அண்ணா பிறந்த நாளில் அது ஒரு ரூபாயாக மாற்றப்பட்டது)

கடந்த 2006 தேர்தலில்
வாக்களித்த வாக்காளர்கள்: 4,66,03352
அதில் ஆண்கள்: 2,34,89,558
பெண்கள்: 2,31,13,794
வாக்கு சதவீதம்: 70.82%

கட்சிகள்  விபரத்தில் அடைப்புக்குறிக்குள் இருப்பது அக்கட்சிகள் போட்டியிட்ட மொத்த தொகுதிகள். வண்ணம் பூசப்பட்டிருப்பது அக்கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்.
இந்த  தேர்தலின் நிலவரம் தெரிய நாளை வரை காத்திருங்கள்....


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


6 comments:

 1. டைட்டில் அட்டகாசம்
  =+=+=+=+=+=+=+=+=+=+=+
  காலம் செய்த கோலம்

  http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

  ReplyDelete
 2. நாளை இந்நேரம் தெரியும்..

  ReplyDelete
 3. ஹி ஹி...பிளாஷ் பேக்...

  ReplyDelete
 4. ???????????? ?????? ?????? ???????? ???? ??????? ????????????? ?????

  ReplyDelete
 5. கலைங்கருக்கு அடுத்த இடத்தை ஸ்டாலின் இடம் இருந்து தட்டிப்பறித்த கஸாலி

  ReplyDelete
 6. அண்ணனுக்கு தே.மு.தி.க. சார்பில் ஒரு சீட்டு கொடுக்க விஜயகாந்த் விருப்பம் ,,,,,,

  புள்ளி விவரம்

  அள்ளி தருவதால் !

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.