என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, May 09, 2011

22 அவங்களும் சொன்னாங்க...நானும் சொன்னேங்க....இது தப்பா என்ன?நான் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறேன் : நடிகை குஷ்பு

எதில் ஆதரவு? கற்பு விஷயத்திலா?############################################20 நாட்கள் கொடநாட்டில் முகாம்! திங்கள்கிழமை சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா!

தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் அங்கேயே திரும்பிடுவீங்களா?# டவுட்டு

######################################################அ.தி.மு.க. தி.மு.க. கலக்கத்தில் உள்ளன: பா.ஜனதாவுக்கு எந்த பதற்றமும் இல்லை: இல.கணேசன் 

ஜெயிப்போம்,ஆட்சியமைப்போம் என்று போட்டியிட்ட கட்சிகளுக்குத்தானே கலக்கமும், பதட்டமும்....உங்களுக்கென்ன?
################################################

திமுக கூட்டணியில் பா.ம.க. மிகப் பெரிய சக்தியாக உள்ளது: ஜி.கே.மணி 

சக்தியாகவா, சதியாகவான்னு தேர்தல் முடிவுக்கு அப்புறம் பார்ப்போம்.
################################################ 
அரசியலை விட்டு ஜெயலலிதா விலகினால்தான் நாடு உருப்படும்: சுப்பிரமணிய சாமி

மறுபடியும் ஒரு மகளிர் அணி ஷோவை பார்க்க ஆசைப்படுறார்போல....


#######################################
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. இந்த பாஜக காரங்க தொல்லை தாங்கலியே..

  ReplyDelete
 2. மாப்ள இதெல்லாம் உன்னோட கருத்துன்னு எடுத்துக்கலாமா டவுட்டு ஹிஹி!

  ReplyDelete
 3. நல்லாத்தான் சொல்றீங்க..
  இது தப்பே இல்ல...

  ReplyDelete
 4. வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!

  ReplyDelete
 5. அந்த காலில் விழும் படம் சிரிப்போ சிரிப்பு....

  ReplyDelete
 6. சரி விடுங்க இன்னும் கொஞ்ச நாள்ல ரிசல்ட் தெரிஞ்சுடும்ல

  ReplyDelete
 7. நன்று!
  (வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)

  ReplyDelete
 8. ஹா.....ஹா..... இப்படியும் ஷார்ட் அண்ட் சுவீட்டா ரசிக்க வைக்க முடியுமா? நல்லா இருக்கு நண்பாரே உங்க கமெண்ட்ஸ்!!!

  ReplyDelete
 9. எதில் ஆதரவு? கற்பு விஷயத்திலா? //
  அப்படி போடு

  ReplyDelete
 10. இன்னும் வக்கனையா சொல்லுங்க

  ReplyDelete
 11. [ma] ட்விட்டுகள் பாணியில் அரசியல் ஹைக்கூ தந்திருக்கிறீர்கள். [/ma]

  ReplyDelete
 12. அட !! ரூம் போட்டு யோசிபீன்களோ

  ReplyDelete
 13. ///நான் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறேன் : நடிகை குஷ்பு

  எதில் ஆதரவு? கற்பு விஷயத்திலா? // ஹஹாஹா எனக்கு இதே சந்தேகம் தான்.அதோட இப்படி எல்லாம் காக்கா பிடிச்சா தானே எதிர்காலத்தில காலவாரலாம்

  ReplyDelete
 14. ரிசல்ட் தெரியும் வரையில் இப்படில்லாம்
  எழுதிண்டு இருக்கவன்ண்டியதுதான்.

  ReplyDelete
 15. குப்புற படுத்து திங் பண்ணி இருக்கீங்க

  ReplyDelete
 16. ஹ ஹ ஹ...! "குஷ்பு" கமெண்ட் சூப்பர் சரியாக பொருந்தும்.

  தமிழ் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு, இன்று மும்பை பெண்ணின் கவர்ச்சி தேவை படுகிறது, கால கொடுமை.

  பின்ன "ஹிந்தி"-ல தார் பூசுற கட்சி இல்லையா அது.

  ReplyDelete
 17. க.கே மணி சங்கு............

  ReplyDelete
 18. ரொம்ப நல்லா இருக்கு ! தொடரட்டும்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.