என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, May 10, 2011

21 சே....கேவலம்....இதுக்காகவா ரசிக்க மனசு வரல?....


அருமையான கட்டுரைகள்
அறிவுப்பூர்வமான பதில்கள்
சிறந்த தலையங்கம்
சிரிப்பு வெடிகள்
சினிமா விமர்சனம்
கவர்ச்சி படங்கள்
சிறுகதைகள்
தொடர்கதைகள்
ஹைக்கூ கவிதை
பொது அறிவு செய்திகள்
லட்ச ரூபாய் பரிசு போட்டி
இவையெல்லாம்
அந்த பத்திரிகையிலிருந்தும்
அதிலெல்லாம் லயிக்கவில்லை மனசு.
அந்த பத்திரிகையுடன்
இலவச இணைப்பாய் கொடுக்கப்பட்ட
ஐம்பது பைசா பாக்கு பொட்டலத்தை
வாங்க மறந்துவிட்டபடியால்.


டிஸ்கி: நேற்றிலிருந்து எங்கள் பகுதியில் மின்சாரத்தை போல...இணைய இணைப்பும் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும் காரணத்தினால்  புதிதாக ஏதும் எழுத முடியவில்லை...அதனால் மீள்பதிவாக இந்த  கவிதை லேசான மாற்றத்துடன்....மன்னிக்கவும்  

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


21 comments:

 1. ஹா,ஹா,ஹா,ஹா.... good one.

  ReplyDelete
 2. http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.htm வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

  ReplyDelete
 3. ஹாய் ., மீள் பதிவு

  ReplyDelete
 4. இணைய இணைப்பும் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும் காரணத்தினால் நடந்த ஒரு நன்மை என்னன்னு கேட்டா இந்த பதிவை காட்டலாம் ...

  ReplyDelete
 5. இலவசங்களுக்கு ஆசைப்பட்டுத்தானே உருப்படாமப் போய்க் கொண்டிருக் கிறோம்!

  ReplyDelete
 6. மீள்பதிவா இருந்தாலும் கவிதை(?) அருமை.

  ReplyDelete
 7. தமிழ்மணத்தை தவிர எந்த திரட்டியும் வேலை செய்யவில்லை ..

  ReplyDelete
 8. சே....கேவலம்....இதுக்காகவா ரசிக்க மனசு வரல?....

  ReplyDelete
 9. அது என்ன பாக்கு? நிஜாம் பாக்கா?ஹி ஹி....

  ReplyDelete
 10. கடைசிலே ஒரு "நச் "

  ReplyDelete
 11. கரண்ட் மறுபடியும் போயிடுச்சா..அப்போ அடுத்தும் திமுக ஆட்சி தானா?

  ReplyDelete
 12. மனங்களைப் படம் பிடித்த கவிதை./ma

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.