என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, May 18, 2011

14 தேர்தலில் தோல்வியடைந்த கலைஞர் இனி என்ன செய்யலாம்?-சில ஆலோசனைகள்.தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் இனி என்ன செய்யலாம்....

  நமக்கு நாமே திட்டம் போல தனது தலைமையில் தனக்கு தானே பாராட்டு விழா ஏற்பாடு செய்து கொண்டு, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், வாலி, வைரமுத்து, பா.விஜய் ஆகியோரை பாராட்ட சொல்லி கேட்டு மகிழலாம்.

இன்னும் நிறைய திரைப்படங்களுக்கு கதை வசனமெழுதி தனக்கு வாக்களிக்காத தமிழக மக்களை பழி வாங்கலாம்.

விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரை வடிவேலுவை விட்டு திட்ட சொல்லி மகிழலாம்.

ராமாயாணம், மகாபாரதம்  போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதலாம்.

திருவாரூரில் தன் பால்யகால நண்பர் நன்னனுடன் சிறு வயது நினைவுகளை அசைபோடலாம்.


உண்ணாவிரதம் என்ற பெயரில் அரைநாள் பீச்சில் படுத்து ஓய்வு எடுக்கலாம்.

 
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. இனி கருணாநிதி திட்ட சொன்னாலும் வடிவேலு திட்டவா போகிறார்? டவுட்டு...

  ReplyDelete
 2. ஹா...ஹா... உங்களுக்கு நக்கலு தாங்க... பாவம் அவரே நொந்துபோய் இருப்பாரு.

  ReplyDelete
 3. அந்த மனுஷன் தோத்தாலும் தோத்தாரு அதுக்குன்னு இப்பிடியா பாம் அவரே நொந்து போயி கன்பியுஸ் ஆகிட்டாரு

  ReplyDelete
 4. நம்ம பெருசு எதுவுமே செய்யாம இருந்தா....நன்னா இருக்கும் !!! ரீல் அருந்துபோச்சு ஹி ஹி

  ReplyDelete
 5. எனக்கென்னமோ அவர் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுப்பாருன்னு நினைக்கிறேன். பாவம் மக்கள்.

  ReplyDelete
 6. விடுங்க பாஸ்! பாவம் எவ்ளோ டென்ஷன்ல இருப்பார்?

  ReplyDelete
 7. நானும் வந்து வாசிச்சுட்டேன்.

  ReplyDelete
 8. சூசூசூப்பர் ஐடியா தான் ஆனால் அவர் அரசியலில் பழம் திண்டு கொட்டை போட்ட ஒரு அனுபவஸ்ர்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

  ReplyDelete
 9. நல்ல கற்பனை தாங்க உங்களுக்கு இன்னும் நிறைய திரைப்படங்களுக்கு கதை வசனமெழுதி தனக்கு வாக்களிக்காத தமிழக மக்களை பழி வாங்கலாம். இது ரொம்ப ஓவரா இருக்கு

  ReplyDelete
 10. haa haa கஸாலி - தேவையா இது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா ? பாவம் இல்லையா - அதனாலே தான் மைனஸ் ஓட்டெல்லாம் விழுந்திருக்கு ( நான் போடலப்பா ) - ம்ம்ம்ம் - நமக்கு நகைச்சுவை - அவர்களுக்கு ........

  ReplyDelete
 11. மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள்- அடப்பாவிங்களா, பதவியில இருந்தாத்தான் மக்களுக்கு உழைப்பீங்க, இல்லாட்டி ஓய்வா? பதவியில இருந்தப்போ ஓயாமா கொள்ளையடிச்சீங்க, இப்ப அதுக்கு ஓய்வு, ஹா..ஹா..ஹா...

  ReplyDelete
 12. @cheena (சீனா)

  நான் சொல்ல நினைத்த சீனா சார் சொல்லிட்டாங்க ஏனா ஹே நானும் மதுரைகாரன் தான் ஹே என்ன பா பேக்கிரவுண் மியூசிக் அஹ காணோம்

  ReplyDelete
 13. [ma]இத கவனிக்கல [/ma]
  ma சேர்த்திருக்கிறேன் நண்பரே

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.