என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, May 26, 2011

12 பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி...

                                                                          
 
கடந்த சில நாட்களாக என் மடிக்கணினியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புதிதாய் பதிவிட முடியவில்லை. அதனால் மற்ற நண்பர்களின் பதிவை படிக்கவும், வாக்களிக்கவும், பின்னூட்டமிடவும் முடியவில்லை. இன்னும் சில நாட்களுக்கு இந்த பிரச்சனை நீடிக்கும் என்றே நினைக்கிறேன். அதுவரை என் இம்சைகள் உங்களுக்கு இருக்காது என்பதை வருத்தத்துடன்(அதே நேரம் உங்களுக்கு சந்தோசமான செய்தியாக) இதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த சில நாட்களாக பதிவிடாததால் என்ன பிரச்சனை??? ஏன் புதிய பதிவு எழுதவில்லை??? என்று தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும்  நேரிலும் தொடர்ந்து விசாரிக்காத நண்பர்களுக்கு நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம்.

நட்புடன் 
கஸாலி


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. சும்மாங்க...

  விரைவில் வாங்க தல...

  ReplyDelete
 2. உங்களின் பதிவிற்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 3. ஆஹா என்னாச்சு

  ReplyDelete
 4. இது ஏதோ அரசியல் சதின்னு தோணுது ?எல்லோரையும் சகட்டு மேன்னிக்கு திட்டுன்னா இப்படிதான் வைரஸ் அனுப்பி ஆளை அமைதியாககுவாங்க

  ReplyDelete
 5. விரைவில் வாங்க தலைவரே.....

  ReplyDelete
 6. உங்க பதிவ பஸ்ஸில் ஏத்தி விட்ருக்கேன். எதோ, நம்மாள ஆனது!

  ReplyDelete
 7. அடடா..சீக்கிரம் சரி பண்ணீட்டு வாங்க தல!

  ReplyDelete
 8. அடடா இன்னைக்கி தாங்க நெனச்சேன் உங்கள!! என்னடா இது ஒரு மெயிலின் தொல்லை கூட இல்லையேன்னு,, இப்படி ஆகிப் போச்சே. சரி சரி ஒன்னும் ஆயாசப் படாதீங்க!! ஆசுவாசப் படுத்திக்கிட்டே வாங்க தல!!

  ReplyDelete
 9. ஓஹோ ....அப்படியா...?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.