என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, May 07, 2011

20 ஒரு வித்தியாசத்திற்காக இப்படி..............

எனக்கு மின்னஞ்சலில் வந்த சில அபூர்வ இரட்டைத் தலை விலங்கினங்களின்  புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு .....


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு  


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. அழகாக இருக்கிறது!

  ReplyDelete
 2. சில படங்கள் பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 3. அந்த கன்னுக்குட்டியை பார்க்க பாவமா இருக்கு

  ReplyDelete
 4. எனக்கும் இந்த மெயில் வந்தது அண்ணா!!

  ReplyDelete
 5. தினம் ஒரு திருக்குறள் மாதிரி, தினம் ஒரு போஸ்ட் என்பதில் கஸாலி உறுதியா இருக்கான். நடத்துடா நடத்து, எத்தன நாளைக்கு நீ ஆட்டம் போட்றேன்னு பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. ஆச்சர்யப்படுத்துகிறது....
  படங்கள் அருமை

  ReplyDelete
 7. சில அபூர்வ படங்கள்....பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 8. மனம் கவரும் படங்கள் .அருமை சார்

  ReplyDelete
 9. அபூர்வமான படங்கள் ஆனால் அவற்றின் வாழ்க்கை தான் மிகவும் சிரமமானது ((

  ReplyDelete
 10. படங்கள் அருமை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. ஆச்சரியமான படங்களின் தொகுப்பு..!

  ReplyDelete
 12. இதெல்லாம் உண்மையா..இல்லே ஃபோட்டோஷாப் வேலையா? மெயில் அனுப்பியவரிடம் கேட்டுச் சொல்லவும்!

  ReplyDelete
 13. தமிழ்மணத்தைக் காணோமே..மாங்கு மாங்குன்னு எழுதுனாப் போதாது..தமிழ்மணத்தையும் பத்திரமாப் பாத்துக்கணும்.

  ReplyDelete
 14. இரட்டையர் களை பிரிக்கும் போதுஏற்பட்ட மரணங்களை பலமுறை படித்திருக்கின்றோம் ivaikalai பார்க்கும்போது பாவமாகதான் உள்ளது

  ReplyDelete
 15. பாவம்,பயம்,படுபயங்கரம் என அத்தனை உணர்ச்சிகள் உள்ளன.

  ReplyDelete
 16. அழகா இருக்கு ஆனா பயமாவும் இருக்க

  ReplyDelete
 17. நல்லாயிருக்கு, போதுமா?

  ReplyDelete
 18. eppatippa ethu ella ughala mattum mutiethu.................

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.