என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, May 15, 2011

17 ஓய்வு கொடுக்கப்பட்ட தலைவரும், VRS.வாங்கிய தலைவரும்...........


 
மக்களால் ஓய்வு கொடுக்கப்பட்ட தலைவர் கலைஞர்... தலைவி ஓய்வு கொடுக்கும் முன் VRS.வாங்கிய தலைவர் தங்கபாலு....ரெண்டுபேரும் இனி என்ன செய்வார்கள்?

தேமுதிக.வேட்பாளர்கள் 28 பேர் ஜெயித்து MLA., ஆகியிருக்கார்கள்.# ஒருவேளை இத்தனை பேரையுமே அடித்து மகராஜன் ஆக்கியிருப்பாரோ விஜயகாந்த்
காணாமல் போன கைப்பிள்ளையை மகாராஜனாக்க கட்டத்துரை தேடுகிறாராம்...பார்த்தீங்களா?
 

மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள்-கலைஞர்..# இந்த அளவுக்கு வரும் முன்னே நீங்களே கவுரவமாக VRS வாங்கி இருக்கலாம்தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டுபடிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. சகோ.கஸாலி,
  ////தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டு////---நெத்தியடி கேள்வி..!

  நான் இதை டுவிட்டிக்கவா..?

  ReplyDelete
 2. தமிழ்மணம் ஓட்டு பட்டை காணோம் ..

  ReplyDelete
 3. தமிழ் டென் ஓட்டு போட முடியவில்லை..

  ReplyDelete
 4. இவங்க எப்பவும் இப்படிதான் கஸ்ஸாலி

  ReplyDelete
 5. காணாமல் போன கைப்பிள்ளையை மகாராஜனாக்க கட்டத்துரை தேடுகிறாராம்..//
  கைப்புள்ள சிக்க மாட்டாரு..அம்மா கிட்ட அப்பாயிண்ட் கேட்ட்ருக்காரு

  ReplyDelete
 6. இனி உங்க காட்டுல மழைதான் அரசியல் சூடான விவாதம் செஞ்சிகிட்டே இருக்கலாம்

  ReplyDelete
 7. ///மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள்-கலைஞர்./// ஹிஹிஹி

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது சரி.. கலைஞர் VRS அவரே வாங்கியிருக்கனும்.பதவி ஆசை இன்னும் அவரை விட்டுச்சா?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.