என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, September 27, 2011

10 இருந்தாலும் இது ரொம்ப டூ மச்.....என்னதான் பழி வாங்கற நடவடிக்கையா இருந்தாலும் இது ரொம்ப டூமச்

எதை வச்சு சொல்றே?

பின்னே என்னப்பா.... நம்ம தலைவரு ஸ்கூல்ல படிக்கறப்போ பக்கத்து பெஞ்சு மாணவனோட பேனாவை அபகரிச்சாருன்னு இப்ப கேசு போட்டிருக்காங்களே...?


இன்னைக்கு இவ்வளவுதான். நாளை, நண்பர் செங்கோவியின் ஒரு பரபரப்பான அரசியல் கேள்விக்கான பதிலுடன் உங்களை சந்திக்கிறேன்.Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. லொள்ளு சூப்பர் பாஸ்

  ReplyDelete
 2. இது என்ன பதிவு? இதுக்கு என்னகமெண்ட் போட?

  ReplyDelete
 3. அருமையாக இருக்கிறது

  ReplyDelete
 4. இன்று என்ன, வெறும் அட்டண்டென்ஸ் மட்டும் தானா?

  ReplyDelete
 5. சகா, ஒன்றும் இல்லாத இந்த பதிவுக்கு யாராவது சூப்பர், அருமை என்று பின்னுட்டமிட்டால் அவர் உங்களிடம் ஒட்டும் பின்னுட்டமும் எதிர்பார்க்கிறார், ஜாக்கிரதை

  ReplyDelete
 6. ஹி ஹி ஹி சூப்பர், அருமையான பதிவு.

  ReplyDelete
 7. நச்சுன்னு நாலுலயும் ஓட்டு போட்டாச்சு.

  ReplyDelete
 8. ட்ரெய்லர் பதிவா இது?

  காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 9. உண்மையிலே டூ மச் தான்!

  ReplyDelete
 10. என்னய்யா இது எப்பயாவது தெரியாத்தனமா எட்டிப் பார்த்தா இப்படியா மொக்கை போடுறது....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.