என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, September 06, 2011

13 மங்காத்தாவால் வந்த சண்டை


டிஸ்கி: தல ரசிகர்கள் மன்னிப்பார்களாக....

என்னய்யா இது அ நியாயமா இருக்கு...மங்காத்தாவுக்கு போனதுக்காகவா அவன் பொண்டாட்டி அவனை அடிக்கிறா....?

நீவேற....அவன் போனது மங்காத்தா சினிமாவுக்கு இல்லை.....மங்காத்தா சீட்டு விளையாட.....
=======
மங்காத்தாவால  நல்ல லாபம்ன்னு சொல்றாரே....அவரு யாரு? அந்தப்படத்தோட  வினியோகஸ்தரா?

இல்லை. பெரிய சூதாடி....மங்காத்தா சீட்டு விளையாடியதால  நல்ல லாபமாம்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. வடை....

  ஆமா என் ஜோக்குகள் மட்டும் எழுதறீங்க?
  பழைய சவுக்கடிக் கட்டுரைகள் என்ன ஆச்சு?

  ReplyDelete
 2. வெரும் ரெண்டு வரி ஜோக் மட்டும்தானா?

  ReplyDelete
 3. ரெண்டு ஜோக்.... ஹா..ஹா.. ரெண்டு சிரிப்பு

  ReplyDelete
 4. சின்ன ஜோக் பெரிய சிரிப்பு

  ReplyDelete
 5. நீங்களும் மங்காத்தாவை தொட்டுடிங்களா ?

  ReplyDelete
 6. மங்காத்தாவை வைத்து இன்னைக்கு விளையாடியாச்சா....

  ReplyDelete
 7. //டிஸ்கி: தல ரசிகர்கள் மன்னிப்பார்களாக....//

  தலைப்பைப் பார்த்து ஆவலாய் வந்தவர்களும் உங்களை மன்னிக்கட்டும்.

  ReplyDelete
 8. இது நல்லா இல்லைங்க,சொல்லிப்புட்டேன்,ஆ............!

  ReplyDelete
 9. இதுக்கெல்லாம் யாராவது மன்னிப்பு கேட்பாங்களா?

  ReplyDelete
 10. தலைப்பை படிச்சதுமே இப்படித்தான் ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சேன் தல...

  ReplyDelete
 11. உங்களுக்கு போட்டியா பதிவுலகில் ஒருத்தர் உருவாகியிருக்கார்... இப்போதான் போய் வாழ்த்திட்டு வந்தேன்... நீங்களும் போய் பாருங்க...

  http://gokulmanathil.blogspot.com/2011/09/blog-post_06.html

  ReplyDelete
 12. அப்புறம் கஸாலி... பதிவுக்கு முன்னாடி போட்டா அதுக்கு பேறு டிஸ்கி இல்ல முஸ்கி...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.