என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, September 09, 2011

10 ஜெயலலிதா இப்படி சொன்னால்......


தற்போதைய சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற பின்னர் புதிதாக சொத்து எதுவும் வாங்கவில்லை- ஜெயலலிதா..#
இப்பத்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள்..அதற்குள் என்ன அவசரம்?
==============

சென்னை மாநகராட்சியை பா.ம.க., கைப்பற்றும்- ஜி.கே.மணி.#  கனவு கண்டது போதும் சீக்கிரம் எழுந்திருங்க...
===================

திருச்சி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது- வைகோராமதாசுக்கு துணையாக இன்னொரு ஆள்

===============

தமிழ் மக்கள் தி.மு.க.,வை தாங்கிப்பிடிப்பார்கள்- கலைஞர்போன் ஒயர் பிஞ்சி ரொம்ப நாளாச்சு.

-----------


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. நல்ல கிண்டல் !!!

  http://naai-nakks.blogspot.com/2011/09/blog-post.html

  ReplyDelete
 2. வரவர உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிடுச்சு...

  ReplyDelete
 3. இப்போல்லாம் சரக்கு ஏன் கம்மியா இருக்கு..

  கடுகு சிறுத்தாலும் காமெடி குறையலை!

  ReplyDelete
 4. ரஹீம் கற்பனை அற்புதம்--தொடருங்கள்..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருமையான பதில்கள்
  ரசித்துப் படித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 8

  ReplyDelete
 6. கிண்டல் முத்துக்கள்
  நன்று நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  வலைப் பக்கம் வருவதே
  இல்லை

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.