என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, October 28, 2011

39 அய்யய்யோ......சத்தியமா இது 18+ இல்லேங்க....

எனக்கு மின்னஞ்சலில் வந்ததை அப்படியே பதிவாக தந்திருந்தேன். அது ஒரு விடுகதை என்ற அடிப்படையிலேயே அதை பதிவிட்டேன். ஆனாலும், அது ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பதாக சில நண்பர்களும், நலம் விரும்பிகளும் எனக்கு பின்னூட்டம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்திருந்தார்கள். எனவே அவர்களின் சொல்லிற்கு மதிப்பளித்து இந்தப்பதிவை நீக்கிவிட்டேன். இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் இப்படிப்பட்ட பதிவுகள் என்னிடமிருந்து வராது என்றும் உறுதியளிக்கிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


39 comments:

 1. இடப்பாவி மக்கா...

  என்னங்க இது...

  ReplyDelete
 2. தலைப்புல 18 + இல்லேன்னு சொல்றீங்க கீழே 18 + ன்னு படம் போடுறீங்க சரி ..

  எனக்கு பதில் தெரியும் ஆனா இப்ப சொல்ல மாட்டேன் அப்புறமா

  ReplyDelete
 3. போய்யா!
  எக்குத்தப்பா கேட்டுட்டு.....

  ReplyDelete
 4. டூத் பிரஷ்-னும் சொல்லலாம்!

  #ஹி ஹி ஹி...

  ReplyDelete
 5. என்னோட கமெண்டு இன்னும் வெளியிடப்படவில்லை!

  ReplyDelete
 6. உண்மையான பதில்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை வெளியிடுகிறேன்.

  ReplyDelete
 7. புடிச்சீங்க பாருங்க அத....நான் பாயிண்ட் ன்னு சொல்ல வந்தேன் ...ஹி ஹி!

  ReplyDelete
 8. பதில் : டூத் பிருஷ்

  ReplyDelete
 9. அண்ணனுக்கு ஒரு டுத் பிரஷ் கொடுங்க

  ReplyDelete
 10. ரஹீம் கஸாலி said...
  உண்மையான பதில்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை வெளியிடுகிறேன்.

  SEEKKIRAMA VELIYIDUNGA (ANSWER)...

  ReplyDelete
 11. என்ன கொடுமை கஸாலி சார் இது...!

  ReplyDelete
 12. டூத் பிரஷ் தானே?

  ReplyDelete
 13. ச்சி....,போங்க சார் காலங்காத்தால........................!(சுத்தமா?!தெரியல!)

  ReplyDelete
 14. ரொம்ப கோக்குமாக்கா இருக்கே......?

  ReplyDelete
 15. வெண்ணிற ஆடை மூர்த்திகிட்ட கேட்ட டூத் பிரஷ் பற்றி இப்படித்தான் சொல்வாறு.

  ReplyDelete
 16. பெயிண்டிங் பிரஷா?

  ReplyDelete
 17. அன்பு நண்பரே இது மாதிரியான பதிவுகளை தவிர்க்கலாம் என எண்ணுகிறேன்.

  ReplyDelete
 18. உங்களின் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தட்டும் ???????

  ReplyDelete
 19. உங்களின் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தட்டும் ???????

  ReplyDelete
 20. ??????? ?????????? ?????????????? ????? ??? ????? ????????? ?????? ????? ?????? ????? ??? ???? ????????????????? ?

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.