என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, October 11, 2011

15 என் 301-ஆவது பதிவில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி .....கடந்த பதிவோடு நான் 300 பதிவை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். இந்த ஒன்றேகால் வருடத்தில் என் பதிவுகளை படித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்து எனக்கு ஆதரவளித்த  என் வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி....என்னை பின்தொடரும் 407 நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன்.மேலும், என் பதிவுகளை பெருவாரியான பதிவர்களிடையே கொண்டுசேர்த்த திரட்டிகளுக்கும் நன்றி.....இந்த ஆதரவை இனி வரும் பதிவுகளிலும் காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.... நன்றி....


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. வாழ்த்துக்கள் 300 க்கு இன்னும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்

  ReplyDelete
 2. வாழ்த்துகள் கஸாலி!நின்னு ஆடுங்க;தூள்கிளப்புங்க!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மாப்ள!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 5. மூன்றிலக்க எண், அடுத்த நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. சீக்கிரம் 501-ஐ தொட வாழ்த்துகள் கஸாலி..

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 9. வாழ்துக்கள் நண்பரே, தொடர்ந்து கலக்குங்கள்!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள். எதற்க்காக மற்ற திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை எடுத்து விட்டீர்கள்?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.