என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, October 08, 2011

12 நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த்


ஜெ.விடம் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என முதல்வராக்கிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்: டாக்டர் கிருஷ்ணசாமி

உங்களை கூட்டணியிலிருந்து கழற்றிவிடாமல் இருந்திருந்தால் மக்கள் திருப்தியடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லிருப்பீங்க தானே?

++++++++++++++++++++++++++++++


நான் எப்போதும் மயங்கமாட்டேன்: விஜயகாந்த்

நான் எப்போதும் தெளிய மாட்டேன் என்றல்லவா சொல்லவேண்டும் 

+++++++++++++++++++++++இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை:ராமதாஸ்

இதைக்கேட்டு கேட்டு அலுத்துப்போச்சு. ஏதாவது புதுசா சொல்லுங்க....

++++++++++++++++++++++++++++++

2016-இல் பா.ம.க.,ஆட்சி: ராமதாஸ்

எங்கே தைலாபுரம் தோட்டத்திலா?

++++++++++++++++++++++++++++++++++Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. மாப்ள அடிச்சி ஆடுய்யா!

  ReplyDelete
 2. இது இந்த தேர்தலுக்குதான் !
  அடுத்த தேர்தலுக்கு வேற டயலாக்!

  ReplyDelete
 3. 2016-இல் பா.ம.க.,ஆட்சி: ராமதாஸ்எங்கே தைலாபுரம் தோட்டத்திலா?////இப்பவும் "அங்க" இவரு ஆட்சி தான,இல்லியா?

  ReplyDelete
 4. 2016-இல் பா.ம.க.,ஆட்சி: ராமதாஸ் எங்கே தைலாபுரம் தோட்டத்திலா? ////இப்பவும் "அங்க" இவரு ஆட்சி தான,இல்லியா?

  ReplyDelete
 5. //இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை:ராமதாஸ் //

  வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்

  அனைத்துமே
  அருமைநன்றியுடன்சம்பத்குமார்

  ReplyDelete
 6. காமெடிக்கு தனியாக யோசிக்க வேண்டியதில்லை. தலைவர்களே அந்த குறையை போக்கி விடுகிறார்கள்.

  ReplyDelete
 7. நல்லாவே கலாய்ச்சியிருக்கீங்க:)))))

  ReplyDelete
 8. கோமாளிகளின் பேச்சுகளை நகைchசுவையாக மட்டுமே எடுக்க வேண்டும் சரியா நண்பர்களே

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.