என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, November 20, 2011

18 அன்பான வலைப்பூ நண்பர்களுக்கு....
அன்பான வலைப்பூ நண்பர்களுக்கு....
இதுவரை http://ragariz.blogspot.com/ என்ற வலைப்பூ முகவரியில் இயங்கிவந்த என் தளம் இன்றிலிருந்து http://www.rahimgazzali.com/ என்ற புதிய டொமைனில் இயங்குகிறது. இதுவரை நீங்கள் எனக்கு வழங்கிவந்த ஆதரவை இனிமேலும் தொடர்வீர்கள் என்று  நம்புகிறேன். என் வலைத்தளத்தின் இணைப்பை  தங்களின் தளத்தில் கொடுத்திருந்தால் அதை http://ragariz.blogspot.com/  என்ற முகவரியிலிருந்து http://www.rahimgazzali.com/ என்று சற்று மாற்றியமைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் நான் எப்போது புதிய பதிவிட்டாலும் உங்கள் தளத்தில் update ஆகும்.  

இதை எனக்கு மாற்றித்தந்து உதவிய நண்பர் மெட்றாஸ் பவன் சிவக்குமார் அவர்களுக்கும், தொலைபேசியில் ஆலோசனை சொன்ன நண்பர் வந்தேமாதரம் சசிக்குமார் அவர்களுக்கும் நன்றி... நன்றி.... 


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. //ஏதாவது சொல்லிட்டு போங்க...//ஏதாவது

  ReplyDelete
 2. புதிய வலைப்பூ இன்னும் பொழிவுடன் திகழ வாந்த்துகள்.

  ReplyDelete
 3. அடுத்த அத்தியாயத்திலும் தாங்கள் மிளிர வாழ்த்துக்கள்..

  இன்றுபோல் என்றும் தொடர்வோம் நட்புடன்...

  ReplyDelete
 4. புதிய அத்தியாயத்தை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்,

  நல்ல விஷயம்...தொடர்ந்து சிறப்பாக செயல்பட என்னுடைய பிரார்த்தனைகள்..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 6. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. புதிதாய் பெயர் மாற்றப்பட்ட தளத்திற்க் எனது வாழ்துக்கள்.face book ல் உள்ள ந்ண்பர்களை ஒருங்கிணைத்து எனது தளத்தில் கொண்டு வந்து வைப்பது எபடி?தெரிந்தால் சொல்லுங்களேன்.

  ReplyDelete
 8. புதிதாய் துவங்கியிருக்கும் அத்தியாயத்தில் வெற்றிகள் குவிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் கஸாலி சார். எனக்கும் முன்பொரு முறை தொலைபேசி மூலமே ஆலோசனை வழங்கி உதவினார் சசி சார். அவருக்கு உங்கள் மூலம் மறுமுறை நன்றி நவில்கிறேன்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. தொடருங்கள் சகோதரரே. வாழ்த்துக்கள். (தகுதி வார்த்தைகளுடன் இந்த பின்னூட்டம்)

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும்.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்...

  நானும் மாற்ற முடிவு செய்துவிட்டேன்... 2012 தொடக்கத்தில் மாற்ற வேண்டுமென காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 13. புது முகவரியில் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் கஸாலி.

  ReplyDelete
 14. //Philosophy Prabhakaran said...
  14
  வாழ்த்துக்கள்...

  நானும் மாற்ற முடிவு செய்துவிட்டேன்... 2012 தொடக்கத்தில் மாற்ற வேண்டுமென காத்திருக்கிறேன்...//

  எல்லாத்துக்குமே இந்த ஆளு ஒரு கணக்கு வச்சிருக்கானே..

  ReplyDelete
 15. தங்கள் சேவை(?) மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.