என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, November 30, 2011

16 என் கொலைவெறி பதிவு இதோ.....


னுஷ் புண்ணியத்தில் கொலைவெறி...கொலைவெறி என்று கொலைவெறியில் தமிழகமே தகித்துக்கொண்டிருக்கிறது. இனையத்தின் வழியாக இதுவரை  50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப்படலை கேட்டு ரசித்ததாக சொல்லப்படுகிறது. நிறைய பதிவர்கள்இந்தப்பாடலை அலசி ஆராய்ந்து போஸ்ட் மார்டமே செய்துவருகிறார்கள் என்றும் சொல்லலாம்.

சரி...அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்பாடலில்? கேட்டுத்தான் பார்ப்போமே என்று நானும் கேட்டேன். அந்தப்பாடலில் பெரிய சமுதாயக்கருத்துக்கள் என்று ஒன்றுமே இல்லாவிட்டால் கூட, ரசிக்கவே வைக்கிறது. யாருக்கோ செக் வைக்கிறார் தனுஷ் என்பது மட்டும் விளங்குகிறது. நிச்சயம் இந்தப்பாடல் இன்னும் சில காலத்திற்கு யூத்களின் எழுச்சிகீதமாக இருந்து, அவர்களின் ரிங் டோனையும், காலர் ட்யூனையும் அலங்கரிக்கப்போவது மட்டும் நிச்சயம்.

தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், சுருதிஹாஸனுடன் சேர்ந்து தனுஷ் நடிக்கும் 3 என்ற படத்திற்காக தனுஷே எழுதி, பாடிய இந்தப்பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. வணக்கமுங்க!எத்தன வாட்டிதான் கேக்கிறது?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 2. யாருக்கு செக் வைக்காருன்னு தெரியலையா இப்போது முக நூலில் சிம்புவின் படங்கள் தான் பாடாய்ப் படுகிறது. அஜித் விஜய் கொஞ்ச நாள் மறக்கட்டும்.

  ReplyDelete
 3. யாருக்கு செக் வைக்காருன்னு தெரியலையா இப்போது முக நூலில் சிம்புவின் படங்கள் தான் பாடாய்ப் படுகிறது. அஜித் விஜய் கொஞ்ச நாள் மறக்கட்டும். இந்த நேரம் பத்து கோடியை தாண்டி விட்டது.

  ReplyDelete
 4. //யாருக்கோ செக் வைக்கிறார் தனுஷ் என்பது மட்டும் விளங்குகிறது//

  // மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், சுருதிஹாஸனுடன் சேர்ந்து தனுஷ் நடிக்கும்//

  இன்னுமாய்யா புரியல ஹே ஹே

  ReplyDelete
 5. நீங்களுமா? இன்னும் நான் மட்டும்தான் பாக்கி என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. எல்லாருடைய ப்ளாக்கிலும் இந்தக்கொலவெறிதா.

  ReplyDelete
 7. இன்னொரு கொலைவெறி பதிவு அவ்வ்வ்வவ்வ்

  ReplyDelete
 8. கொலைவெறி பாட்டை இன்றுதான் கேட்டேன்

  ReplyDelete
 9. அது சரி..அது சரின்னு மாமனார் பாடினார்.....கொல வெறி..கொலவெறின்னு மாப்ளெ பாடுறார்...விடுஙக ப்ரதெர்.....

  ReplyDelete
 10. எல்லாரும் கொலவெறில அலையறாங்க!

  ReplyDelete
 11. செக் வைக்கிறாரா?? புது கதையா இருக்கே நண்பா??
  ஆனா நீங்க சொன்னா ஏதாவது விஷயம் இருக்கும்.

  ReplyDelete
 12. இந்த பாடலை நான் கேட்டுத்தான் ஆகணும்னு ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு?

  ReplyDelete
 13. இந்த பாடலை நான் கேட்டுத்தான் ஆகணும்னு ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு?

  ReplyDelete
 14. சிந்திக்க எவ்வளவோ விஷயம் இருக்கு.
  நம்ம தளத்தில்:
  "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.