என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, December 21, 2011

13 சசிகலா அப்ரூவராகிறார்- ஜெ.,க்கு ஆப்பு ரெடி.....அண்ணா.தி.மு.க.,விலிருந்து மன்னார்குடி குடும்பத்தை ஜெயலலிதா நீக்கினாலும் நீக்கினார். பத்திரிகைகளுக்கும், பதிவர்களுக்கும் நல்ல தீனி கிடைத்துள்ளது. ஆளாளுக்கு பரபரப்பான தலைப்பிட்டு யூகங்களின் அடிப்படையில் எதையாவது எழுதி வருகின்றனர். அதில் உண்மை இருந்தாலும், கற்பனையும் கலந்து இருக்கிறது.

இன்று காலை வெளிவந்த பத்திரிகைகளான
ஜூனியர் விகடனில், கார்டனில் சசிப்பெயர்ச்சி என்றும்
குமுதம் ரிப்போர்ட்டரில், சீற்றம் தணியாத ஜெ என்றும்
நக்கீரனில், வெளியேற்றப்பட்ட சசிகலா! போய்ஸ் தோட்டத்தில் பூகம்பத்தை உண்டாக்கிய பெண்!

என்றும் பரபரப்பான தலைப்புகளிட்டு தங்களது சர்க்குலேசனை உயர்த்திக்கொண்டுள்ளது. அட.....இது என்னங்க தலைப்பு? இன்னும் பரபரப்பான தலைப்புகளை நான் தருகிறேன்.


1)சசிகலா அப்ரூவராகிறார்- ஜெ.,க்கு ஆப்பு ரெடி.....

2) நடராஜன் சசிகலா கைது- ஜெ.,அதிரடி....

3) சசிகலா சின்னம்மா ஆனது எப்படி- ஒரு மினி தொடர்

4) சசிகலா முதல்வராக திட்டம்- முறியடித்தார் ஜெ.,

5) கலக்கத்தில் சசிகலா ஆதரவு எம்.எம்.ஏ.,க்கள்

6) பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு எனக்கே- சசிகலா அறிவிப்பு

7) என் மனைவியை நீக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரமில்லை - நடராஜன் பரபரப்பு பேட்டி.

என்றெல்லாம் தலைப்பிட்டு செய்திவெளியிட்டால் பத்திரிகை விற்பனை இன்னும் உயரும்.

டிஸ்கி: நீ மட்டும் ஒரு மேட்டரும் இல்லாமல், மொக்கையை போட்டு அதற்கு பரபரப்பு தலைப்பு வைத்திருக்கியே உனக்கு ஒரு நியாயம்? பத்திரிகைகளுக்கு ஒரு நியாயமா?என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்தால்... அதை அழித்துவிடுங்கள். காரணம், பத்திரிகைகளைப்போல பரபரப்பு தலைப்பு வைத்து நான் லட்சங்களை சம்பாதித்தவன் அல்ல....Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. டிஸ்கி:சரிய்யா நான் ஒத்துக்கர்ரேன் நீர் நல்லவர்ன்னு ஹேஹே!

  ReplyDelete
 2. ரைட்டு...

  இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த தலைப்புகலெல்லாம் தேவைப்படும் போலிருக்கே...

  கலக்குங்க தல

  ReplyDelete
 3. அருமைமிகு பதிவு!

  அருமைமிகு தலைப்புகள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. அடப்பாவி மக்கா!!!
  நான் கூட எனக்கு இன்னும் நூசு சொல்லலைன்னு, ஒரு பத்திரிக்கையாளருக்கு போன் போட்டுத் திட்டலாம்னு இருந்தேன்...

  பாவியளா!!!!

  :-)

  ReplyDelete
 5. இங்கே வராதன்னு சொன்னா கேக்குறீயா??/// என் மனசாட்சி :-))

  ReplyDelete
 6. இருந்தாலும் சேகர் சொன்னார் பாருங்க சசி பெயர்ச்சின்னு அது தாங்க டாப்

  ReplyDelete
 7. ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் என்பதில் உறுதியா இருக்க போலிருக்கு... விஷயம் ஏதும் கிடைக்காட்டியும், எதாவது எழுதி
  ஒப்பேத்திர்றியேபா...

  ReplyDelete
 8. [@]c2384774499977233144[/@]சிராஜ் said...

  ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் என்பதில் உறுதியா இருக்க போலிருக்கு... விஷயம் ஏதும் கிடைக்காட்டியும், எதாவது எழுதி
  ஒப்பேத்திர்றியேபா...//
  அப்படிலாம் எந்த உறுதியும் இல்லை. இந்த மாதம் இன்று(21-12-2011)வரை மொத்தமே 14 பதிவுகள் தான்

  ReplyDelete
 9. அருமைமிகு தலைப்புகள்!

  ReplyDelete
 10. டிஸ்கியிலதாங்க நீங்க " நிக்கிறீங்க"!!!!!

  ReplyDelete
 11. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்கோ...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.