என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, December 30, 2011

12 நம் புகைப்படங்களை வைத்து விதவிதமாக காலண்டர் செய்ய.....


சமீபத்தில் ஒரு அருமையான தளம் என் பார்வையில் பட்டது. நமக்கு பிடித்தமானவர்களின் புகைப்படத்தை வைத்து காலண்டர் செய்யும் தளம் அது. புதுவருடம் பிறக்கப்போகும் இவ்வேளையில் நண்பர்களுக்கு பயனளிக்குமே என்று இதை பகிர்ந்துகொள்கிறேன். அந்த தளத்தின் மூலம் என் பையனின் புகைப்படத்தை வைத்து நான் செய்த காலண்டர் கீழே....


இதோ அந்த தளத்திற்கு செல்வதற்கான சுட்டி


இன்றே கடைசி....
Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. நானும் பல டிசைன் செஞ்சிட்டேங்க...
  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல...

  ReplyDelete
 2. டிசைன்ஸ் செஞ்சு பார்க்குறேன் சகோ. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. டிசைன்ஸ் செஞ்சு பார்க்குறேன் சகோ. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமை.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. சரிதான்.. என் முகத்தை வெச்சு காலண்டர் பண்ணி வீட்ல மாட்டினா வர்ற நண்பர்களும் ஓடிர மாட்டாங்களா தம்பி கஸாலி... உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர்

  ReplyDelete
 7. பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 8. Arumaiyana pakirvu. Use pannittu solren.

  Tamilmanam Vote 5.

  ReplyDelete
 9. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 10. தகவலுக்கு நன்றி நண்பரே! நானும் செய்து பார்க்கிறேன்!
  தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும்,

  பதிவு நல்ல இருந்தது....முயற்சி தொடரட்டும்...........நான் உங்க ப்லோகுக்கு வந்தேன்ல நீங்களும் எங்க ப்லோகுக்கு வாங்க ...........

  www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.