என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, December 01, 2011

20 டீ,காபி,பால் ஜோக்ஸ்......சூடாகவும்....சுவையாகவும்....
அந்தக்கடையில மட்டும் எதுக்கு அவ்வளவு கூட்டம்?
1000 ரூபாய்க்கு மேலே பொருள் வாங்கினா ஒரு லிட்டர் பால் இலவசமாம்....அவரு குடிச்சு...குடிச்சே ஏழையா போனவரு...
அப்படியா?...அவரை பார்த்தா குடிகாரன் மாதிரி தெரியலியே?
குடிச்சு..குடிச்சுன்னு சொன்னது டீ, காபியைஅந்தக்குடும்பம் பணக்கார குடும்பம்ன்னு எப்படி சொல்றே?
பின்னே...ஒரு நாளுக்கு மூணு தடவை டீ குடிக்கறாங்களே...

சி.பி.ஐ.,வந்து விசாரிக்கற அளவுக்கு அப்படி என்னதான் அந்தக்கடையில திருட்டு போச்சு...
வேறென்ன...பால்தான்உன் பொண்ணை கல்யாணம் செய்ய வசதி இல்லைன்னு புலம்பிக்கே இருந்தியே? அப்புறம் எப்படி கட்டிக்கொடுத்தே?


பேப்பர்ல ஒரு விளம்பரம்தான் கொடுத்தேன். என் பொண்ணை கட்டிக்க நான் நீன்னு ஒரே போட்டியா போச்சு

அப்படி என்ன விளம்பரம் கொடுத்தே?

என் பொண்ணை கல்யாணம் செய்துக்கிறவங்களுக்கு வரதட்சணையா ரெண்டு பசுமாடு இலவசமா தரப்படும்னு....


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. வணக்கமுங்க!கலக்கல் ஜோக்ஸ்!அப்புறம்,அந்தக் காலத்தில கிராமத்துல பசுமாடு சீதனமா குடுப்பாங்களே?இப்ப மறுபடி ஆரம்பிச்சுட்டாங்களா?

  ReplyDelete
 2. பாலை வைத்து இத்தனை ஜோக்குகளா? மிக ரசித்தேன்... அருமை.

  ReplyDelete
 3. அருமையான ஜோக்ஸ். குடிச்சு குடிச்சு ஏழையா போனவரு ஜோக் டாப்

  ReplyDelete
 4. நகைச்சுவை சுவைக்க வைத்தது..

  ReplyDelete
 5. நகைச்சுவை சுவைக்க வைத்தது..

  ReplyDelete
 6. சிந்திக்க வைக்கும் ஜோக்ஸ்... சூப்பர்


  எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
  வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

  ReplyDelete
 7. கரண்ட் டிரெண்டுக்கு ஏத்த நகைச்சுவைகள்...

  ReplyDelete
 8. அனைத்தும் கலக்கல் நகைச்சுவைகள்..

  ReplyDelete
 9. இது ஒரு தனி கலை நண்பா .
  தற்போது உள்ள ஒரு விசயத்தை
  நகைசுவை ஆக்கும் கலை ....
  உங்களுக்கு அது தெரிந்து உள்ளது .

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்
  வடிமைப்பு சூப்பர்
  வாழ்த்துக்கள்
  யானை குட்டி

  ReplyDelete
 11. பால் விலையேற்றத்தால் இவ்வளவு ஜோக்சா/ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 12. பால் விலை ஏறினாலும் ஏறிச்சு, ஜோக்காக் கொட்டுது!

  ReplyDelete
 13. அன்பின் கஸாலி

  இன்றையச் சூடான செய்தி - பால் விலை உயர்வுதான். அதனை மையமாக வைத்து ஜோக்ஸ் சூடாக சுவையாக எழுதப் பட்டிருக்கிறாது. நன்று நன்று கஸாலி . நல்வாழ்த்துகள் கஸாலி - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அனைத்தும் அசத்தல் ஜோக்ஸ்.

  ReplyDelete
 15. @சென்னை பித்தன்
  ஐயா நம்ம அண்ணன் துன்பம் வரும் பொது சிரிக்கணும் என்று ஜோக்கா சொல்லுறாரு super

  ReplyDelete
 16. நண்பரே சூப்பர்.அரிசி விலை கிலோ ரூ 1௦௦ ஆனாலும் விவசாயிக்கு லாபம் என்னவோ தற்கொலைதான். இது எப்போது வெகுஜன மக்கள் விவாதிக்கும் பொருளாக மாறும்?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.