என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, January 04, 2012

24 இந்த விருதுகளுக்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா?கடந்த 2011- ஆம் ஆண்டின் சிறந்த விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகளுக்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா என்று படித்துவிட்டு சொல்லுங்கள் நண்பர்களே....

சிறந்த தலையாட்டி பொம்மை விருது....

மன்மோகன் சிங்


சிறந்த மக்களை ஏமாற்றியவர் விருது
ஜெயலலிதா


சிறந்த ஓய்வு கொடுக்கப்பட்டவர் விருது

கலைஞர்


சிறந்த சிறைப்பறவை விருது
ஆ.ராசா


சிறந்த நித்தியகண்டம் பூர்ண ஆயுசு விருது

ப.சிதம்பரம்


சிறந்த சிறை மீண்டவர் விருது

கனிமொழி


சிறந்த காணாமல் போனவர் விருது

அழகிரி


சிறந்த கூண்டோடு கைலாசம் விருது
சசிகலா & கோ


சிறந்த வாயைக்கொடு வாங்கிக்கட்டு விருது
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


சிறந்த இனிமேல் நானும் ரவுடிதான் விருது

சோ ராமாசாமி


ஜெயலலிதாவிடம் ஏமாந்தவர்கள் விருது

விஜயகாந்த், வைகோ, சீமான்


சிறந்த காமெடியர்கள் விருது
ராமதாஸ், அன்புமணி (அடுத்து தமிழகத்தில் பா.ம.க.,ஆட்சிதான் என்று அடிக்கடி காமெடி செய்வதால்)


எப்போதுமே ஏமாறுபவர்கள் சிறப்பு விருது
தமிழக வாக்காளர்கள். 


 விருதுக்கு  தகுதியானவர்களை நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
 


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. எப்போதுமே ஏமாறும் - வாழ் நாள்சாதனையாளர்கள் விருது என்று மாற்றி தமிழக வாக்காளர்களுக்குக் கொடுக்கலாம்.சிறந்த உள்ளே வெளியே விருது அறிமுகப்படுத்தி அடிக்கடி ஜெயிலுக்குச் சென்று அடிக்கடி ஜாமீனில் வெளிவரும் (தறு)தலைவர்களுக்குக் கொடுக்கலாம்

  ReplyDelete
 2. விருதுகள் எல்லாம் பொருத்தமாய்த்தான் இருக்கிறது..சிறப்பு விருது இன்னும் சிறப்பு..த.ம-3ஈரோட்டு சூரியன்

  ReplyDelete
 3. [@]c3405598975025264458[/@]
  { விஜய் } said... 1

  எப்போதுமே ஏமாறும் - வாழ் நாள்சாதனையாளர்கள் விருது என்று மாற்றி தமிழக வாக்காளர்களுக்குக் கொடுக்கலாம்.சிறந்த உள்ளே வெளியே விருது அறிமுகப்படுத்தி அடிக்கடி ஜெயிலுக்குச் சென்று அடிக்கடி ஜாமீனில் வெளிவரும் (தறு)தலைவர்களுக்குக் கொடுக்கலாம்////

  ஆஹா...இந்த யோசனை நமக்கு வராமல் போச்சே....

  ReplyDelete
 4. இந்த விருது யாருக்கு..பொருந்துதோ இல்லையோ! கடைசி ஆள் நமக்கு பொருந்தும்....

  ReplyDelete
 5. வாக்காளர் பெருமக்களே எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க.... நமக்கும் விருது கிடைச்சியிருக்கு....

  ReplyDelete
 6. விருதுலாம் தறீங்க...
  தேதி, நேரம், இடம், மேடை-லாம் சொல்லலீங்களே!

  ReplyDelete
 7. எல்லோவிருதுகலையும் முறையாக மிகவும் நேர்த்தியாக தோர்வு செய்துவிட்டு எங்களை எதுக்கு கேட்கிறீர்கள் மிகவும் சரியே பாராட்டுகள் இருப்புனும்  உங்களுக்கு சிறந்த ஒரு விருது தரவேண்டாவா ? இதோ பிடியும் மிகசிறந்த வலைப்பதிவு அரசியல் விமர்சகர் விருது ...

  ReplyDelete
 8. அண்ணா நீங்க தான் சிறந்த அரசியல் பதிவர் ...சென்ற ஆண்டில் 1989 மட்டும் அல்ல முதல் என்றும் என்றென்றும்

  ReplyDelete
 9. மிக சிறந்த தேர்வுகள். சூப்பர்.

  ReplyDelete
 10. விருதுத் தேர்வு மிக நேர்மையாக நடத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.அதிலும் கடைசி விருதுக்கு என்றுமே போட்டியிருக்காது. எப்போதும் வாக்காளருக்கே! நாம் கொடுத்து வைத்தவர்கள்.

  ReplyDelete
 11. அனைவரும் நூறு சதம் தகுதியானவர்கள். தேர்ந்து எடுத்தவர் யார்? அப்பரம் யாரு மாற்றுக் கருத்து சொல்ல முடியும்?

  ReplyDelete
 12. அடெடெ... விருதுகள் எல்லாமே வெகு பொருத்தம் பிரதர். அதிலும் கடைசி விருது... அவ்வ்வ்வ்... கனகச்சிதம்!

  ReplyDelete
 13. //சிறந்த தலையாட்டி பொம்மை விருது....

  மன்மோகன் சிங்


  //

  100 % சரி

  ReplyDelete
 14. ரஹீம் சார் ராக்ஸ்.

  ReplyDelete
 15. எல்லோருக்கும் விருது கொடுத்திருப்பதால் ,, 'விருது வழங்கும் வள்ளல்'என்ற விருதை உங்களுக்கு கொடுக்கிறேன்.

  ReplyDelete
 16. நீங்கள் கொடுத்திருக்கும் விருதுகள் அனைவருக்கும் பொருந்துகிறதோ இல்லையோ.. இறுதியாய் கொடுத்திருக்கிறீர்களே விருது.. அது நிச்சயம் நமக்கு பொருந்தும். பகிர்வு நன்றி திரு ரஹீம் கஸாலி அவர்களே!!!..

  ReplyDelete
 17. அன்பின் கஸாலி - அட்டகாசமா இருக்கு - ரூம் போட்டு யோசிச்சீங்களோ - பலே பலே - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. கண்டிப்பா இந்த விருதுகளுக்கு இவர்கள் பொருத்தமானவார்கள் தான் நண்பரே ... இதிலென்ன்ன சந்தேகம் ? .....

  ReplyDelete
 19. கண்டிப்பா இந்த விருதுகளுக்கு இவர்கள் பொருத்தமானவார்கள் தான் நண்பரே ... இதிலென்ன்ன சந்தேகம் ? .....

  ReplyDelete
 20. சிறந்த விருதுகள் சிறப்பா பொருந்தி இருக்குங்க ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. ஹா.... ஹா... நல்ல நகைச்சுவை! புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 22. விருதெல்லாம் சும்மா 'அதிருதில்ல?'

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.