என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, January 14, 2012

6 நாங்க இதுக்கெல்லாம் பயந்துடுவோமா என்ன?


தயவுசெய்து இருபது வினாடிகள் இமைக்காமல் பார்க்கவும். ஒரு த்ரில் அனுபவம் கிடைக்கும்.

அறிவிப்பு: கடந்த இரு நாட்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இன்றும் மதியத்திற்கு மேல் புத்தக கண்காட்சிக்கு செல்கிறேன். பதிவுலக நண்பர்களை சந்திக்க ஆசை. தொடர்புகொண்டால் சந்திப்போம்.
என் தொலைபேசி: 90924 27226


Post Comment

இதையும் படிக்கலாமே:


6 comments:

 1. அப்படி ஒன்னும் திகிலனுபவம் கிடைக்கலையே சார்.போகியும் அதுவுமா>எறிக்க வேண்டிய நம்பிக்கை என சிம்பாலிக்காக சுட்டிக்காட்டுகிறீர்களா?

  ReplyDelete
 2. முன்பே உங்கள் தளத்தில் பகிர்ந்த வீடியோதானே இது :-)

  ReplyDelete
 3. சூப்பர்....ரியல்லி சூப்பர் .....

  ReplyDelete
 4. ரொம்ப பழசு... முதல்முறை பார்க்கும்போது பக்குன்னு இருந்துச்சு...

  ReplyDelete
 5. நண்பா அருமை
  நாம் சந்திப்போம், நான் உங்களை அலைபேசியில் அழைக்கிறேன்

  ReplyDelete
 6. புல்லரிசிடுச்சு வீடியோ பாத்து!ம்ம் பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.