என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, January 01, 2012

9 நானும் சொல்லிக்கிறேனுங்கோ......

ஹாய்....எப்படி இருக்கீங்க?....கடந்த வருடம் சந்தித்தது. மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும்  மகிழ்ச்சி.

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்களை நானும் சொல்லிக்கிறேனுங்கோ....

உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற இந்த ஆண்டு உதவட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..அன்போடு அழைக்கிறேன்..உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
  நலவாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 7. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.