என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, January 28, 2012

10 இந்த அரசியல்வாதிகளுக்காகத்தான் இந்தப்பாடலோ?............

.


இப்போதுள்ள சூழ் நிலையில் இந்தப்பாடல்கள் தான் இவர்களுக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

சசிகலா: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

ராவணன்: ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா

திவாகரன்: கண்ணாமூச்சி ரே...ரே... கண்டுபிடி ரே...ரே...

நடராஜன்: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்

ஜெயலலிதா: இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

மன்மோகன் சிங்: உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை.

ப.சிதம்பரம்: சொல்லாதே யாரும் கேட்டால் சொன்னால் அதை தாங்க மாட்டார்

ஆ.ராசா: ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள....Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. எல்லாமே சூப்பர்தான், மன்மோகனுக்கும், ராசாவுக்கும்தான் டாப்.........

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா...

  நீ கலக்குய்யா!!!!

  ReplyDelete
 3. செம செம பொருத்தம்

  ReplyDelete
 4. மன்மோகன்க்கு பிரதிபா ..: நானும் பொம்மை .. நீயும் பொம்மை

  ReplyDelete
 5. பிரமாதம் நண்பரே ! கலக்குங்க ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 6. நல்லாவே யோசி்ச்சிருக்கீங்க. அசத்தல்!

  ReplyDelete
 7. பிரமாதம் நண்பரே ! கலக்குங்க ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 8. யார் யாருக்கு என்னென்ன பாடல்கள் பொருந்தும்னு கரெக்டா போட்டிருக்கிங்களே? கிரேட்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.