என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 13, 2012

7 கலைஞரின் சாபமும், சோனாவின் துணியும்.....
ரஜினிகாந்தின் பெயரில் இருந்த சொல்லை எடுத்து பெயரை மாற்றிக் கொண்டவர் விஜயகாந்த்- ராமராஜன்#
அப்படின்னா ராமராஜன்ங்கறது யார் பெயரோட காப்பி?

===============

சங்கரன்கோவில் தொகுதியில் தடையில்லா மின்சாரம்!# 
எங்க தொகுதிக்கு எப்ப இடைத்தேர்தல்?#மின்வெட்டால் கடுமையாக பாதிக்கபட்டோர் சங்கம்.

=================


மூன்றாவது அணி உருப்படாது-கலைஞர்#
அப்படின்னா நீங்க கன்ஃபார்மா காங்கிரஸ் அணிதான்னு சொல்லுங்க.

====================

அதிகமாக துணியை எடுத்துவந்த நடிகை சோனா ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
துணிதான் உங்களுக்கு தேவையில்லியே? அப்புறம் ஏன் எடுத்துவந்தீங்க?

==========Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. /அதிகமாக துணியை எடுத்துவந்த நடிகை சோனா ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம்#
  துணிதான் உங்களுக்கு தேவையில்லியே? அப்புறம் ஏன் எடுத்துவந்தீங்க?
  //

  உண்மையான கேள்வி , அவங்க எதையம் மூடி மறைக்க மாட்டங்க

  ReplyDelete
 2. நல்லாக் கேட்டீங்க சோனாவை!

  ReplyDelete
 3. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.