என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, July 30, 2012

75 ஆனந்தவிகடனை தொடர்ந்து குங்குமத்திலும்......


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடனின் கிளையான என் விகடனில் என் வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்து என்னை ஒரு பதிவராக அடையாளம் காட்டினார்கள். இப்போது குங்குமம் இதழில் முன்பு நான் வலைத்தளத்தில் எழுதிய ஆல் ஈஸ் வெல் என்ற சிறுகதையை கடந்த வாரம் வெளியிட்டு என்னை ஒரு எழுத்தாளராக அறிமுகம் செய்துள்ளார்கள். நன்றி குங்குமம்.குமுதம், விகடன் உட்பட வெகுஜன பத்திரிகைகளில் நான் எழுதிய எத்தனையோ துணுக்குகள் வந்திருந்தாலும் என் சிறுகதை ஒன்று பத்திரிகைகளில் வெளிவருவது இதுதான் முதல் முறை. குங்குமம் இதழில் என் சிறுகதை வந்த விஷயத்தை சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்/ வாசகர் விருத்தாசலம் மயில்வாகணன் தெரிவிக்குவரை எனக்கு தெரியாது. அவர் தெரிவித்திருக்காவிட்டால் எனக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. அவருக்கும் என் நன்றி....


Post Comment

இதையும் படிக்கலாமே:


75 comments:

 1. :-) :-) :-)

  இனிமேல் உனக்கு இது தான்யா கமண்ட்டு ..........

  ReplyDelete
  Replies
  1. இந்த கமண்டுக்கு ஏகபோக ரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் எனக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!!

   :-)

   Delete
  2. விடுங்கண்ணே...தெரியாம போட்டுட்டாரு

   Delete
 2. சூப்பர் கதை .. அதுதான் சிறகு தான முளைத்து குங்குமம் வரை பறந்துள்ளது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இந்த all is well ஐ ஏற்கனவே உங்கள் பதிவில் படித்துள்ளேன்..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பா....இது ஏற்கனவே வலைப்பதிவில் வந்ததுதான்.

   Delete
 4. எனது வழியை பின்பற்றி... இதே போல் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்....
  எப்ப நீ என்ன பின்பற்ற ஆரம்பிச்சிட்டியோ..இனி உனக்கு எல்லாமெ வெற்றிதான்டா....
  நல்லா வருவப்பா..நல்லா வருவ....

  ReplyDelete
  Replies
  1. கஸாலி அண்ணே! சிராஜ் அண்ணன் கம்மெண்டை படிச்சிட்டு டென்ஷன் ஆகாதீங்க... "ஆல் இஸ் வெல்" என்று சொல்லுங்க.. :D

   Delete
  2. உன்னை பின்பற்றி வளர்ந்துவருவது எனக்கு பெருமையே.....

   Delete
  3. நான் ஏன் டென்சன் ஆகப்போறேன்.... அவன் தான் என் குரு.....ஆல் ஈஸ் வெல்

   Delete
  4. //அவன் தான் என் குரு//

   அப்ப கஸ்டம் தான்...

   Delete
  5. ஹா...ஹா.... கொஞ்ச நாளிலேயே சிராஜை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளீரே....

   Delete
 5. Replies
  1. என்னது எல்லாம் கிணற்றுக்குள்ளா?

   Delete
 6. வாழ்த்துகள் திரு ரஹீம் கசாலி சார்.. அருமையான சிறுகதை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...

   Delete
 7. வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் வீறு நடை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் வருகைக்கு நன்றி சார்

   Delete
  2. சார்!!!!! எனக்கு இன்னும் அவ்வளவு வயசு ஆகலை :)

   Delete
  3. இருந்தாலும் ஒரு மரியாதை

   Delete
 8. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  நன்றி.
  (த.ம. 5)

  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தனா சார்

   Delete
 9. கண்டேன்..மிக்க மகிழ்ச்சி..எழுத்தாளராக அறிமுகம் செய்த குங்குமத்திற்கு நன்றி..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. உங்களை போல் பெரிய எழுத்தாளரோ கவிஞரோ அல்ல நான்.... முயற்சிக்கிறேன் சார்

   Delete
 10. வாழ்த்துக்கள் அண்ணே! கதையும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது முறையாக கமெண்ட் போட்டதற்கும் வாழ்த்துக்கள்

   Delete
 11. ஐ... நானும் பெருமையா சொல்லிக்குவேன் :-)

  வாழ்த்துகள் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. நானும் பெருமையா சொல்றேன் வருகைக்கு நன்றி சகோ

   Delete
 12. வாழ்த்துக்கள் சகோதரா,,,.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ

   Delete
 13. வாழ்த்துக்கள் சகோதரா,,,.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் அண்ணே...உங்களை மிக அறிந்தவன் என்ற முறையில் எனக்கு ரொம்ப சந்தோசம்....

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அண்ணே...உங்களை மிக அறிந்தவன் என்ற முறையில் எனக்கு ரொம்ப சந்தோசம்....

  ReplyDelete
 16. நீண்ட நாட்களுக்கு பிரகு வந்திருக்கே.... வருகைக்கு நன்றி.... சந்தோசமும் கூட.... நீயும் தொடர்ந்து எழுதினால் இன்னும் சந்தோசப்படுவேன்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி )))

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சௌம்யன்

   Delete
 18. இன்னும் உங்கள் படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சகோதரி

   Delete
 19. அருமையான கதை! வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கு நன்றி நண்பா

   Delete
 20. இது மட்டுமல்ல... இன்னும் பல கதைகள் வெளிவந்து பல சிகரங்களை நீங்கள் தொட என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்க்ள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சார்....

   Delete
 21. .
  .

  ****** C O N G R A T U L A T I O N S ******
  .
  .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 22. Replies
  1. அண்ணே... வாங்க....எங்கே ரொம்ப நாளா ஆளை கானோம்?

   Delete
 23. வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை

  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

  கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

  எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,

  காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

  இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

  இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

  இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

  உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.

  SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/

  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.
  =============

  ReplyDelete
 24. ...அவர் தெரிவித்திருகாவிட்டால் எனக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது.'
  என்ன ...பத்திரிக்கைகளின் பண்பு !
  வில்லவன் கோதை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றி
   சார்...

   Delete
 25. வாழ்த்துகள் தோழர்

  ReplyDelete
  Replies
  1. தங்களை போல் சீனியரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 26. வாழ்த்துகள்..

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் பாஸ்... சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா....

   Delete
 28. இந்த கதை வந்த குங்குமம் புத்தகத்தை மலேசியாவில் தேடிபிடித்து வாங்கி இருக்கேன் கஸாலி.நீ நல்லா வருவே நல்லா வருவே

  ReplyDelete
  Replies
  1. உங்களை போல பெரியவங்க சொன்னா சரிதான்....

   Delete
 29. /* கொஞ்ச நாளிலேயே சிராஜை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளீரே.... */

  நம்ம தான் திறந்த புத்தகம் ஆச்சே கஸாலி...யாரு வேணும்னாலும் ஒடனே புரிஞ்சிக்கலாம்....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப திறந்து வச்சிடாதே...கரையான் அரிச்சிட போகுது

   Delete
 30. அருமை தோழா.. ஆல் இஸ் வெல்...நானும் ஒரு நகைச்சுவை பதிவு ஒன்று எழுதிள்ளேன். படித்து பார்க்கவும்.http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. படிக்கிறேன் பாஸ்....வருகைக்கு நன்றி

   Delete
 31. மிக்க மகிழ்ச்சி
  மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் தொடர்கிறேன்

  ReplyDelete
 33. //சிராஜ்30-Jul-2012 2:21:00 PM
  எனது வழியை பின்பற்றி... இதே போல் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்....//

  எனது வழியா? அதை பின்பற்றுனா நித்தம் நாலு சட்டைய கிழிக்கணும்!!

  ReplyDelete
 34. விரைவில் இந்தியா டுடே அட்டைப்படத்தில் இடம்பெற மனமார்ந்த வாழ்த்துகள் கஸாலி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளி வரும் சர்வேதேச பத்திரிக்கை தினகரனிலும் வெளியாக நானும் வாழ்த்துகிறேன்.

   Delete
  2. இந்தியா டுடே அட்டைப்படமா? யோவ் இது பாராட்டா திடாய்யா?

   Delete
  3. ஒரு முடிவோடுதான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன் அஹமத் ஜதீர்

   Delete
 35. வாழ்த்துகள்... மேலும் தங்களின் பல படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துகள்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.