என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, July 20, 2012

8 ராமதாசும் விவசாயமும்....
நான் முதலில் விவசாயி, பிறகு டாக்டர், பிறகு போராளி, 
கடைசியில் தான் அரசியல்வாதி-ராமதாஸ்#
 இப்ப கடைசியே ”முதல்” ஆகிருச்சு

===================

சிறிய விவசாயியைக் கூட கார் வாங்க வைப்போம்- ராமதாஸ்# 
நீங்க ஏன் விவசாயின்னு சொன்னீங்கன்னு இப்பத்தான் புரியுது

===================


Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. நல்ல ட்வீட்ஸ் சகோ

  ReplyDelete
 2. கெகபெக்கேனு சிரிக்க தோணுது.. மொதல்ல ஒரு MLA சீட் வாங்குமா.. அப்புறம் பாப்போம்... ஜூனியர் தமாசு யுவராஜா..

  ReplyDelete
 3. இன்னும் பேர்டுங்க தல.. இது பத்தாது...

  ReplyDelete
 4. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 5. நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.